"காடவராயர்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
==காடவராயன் அரசை நிறுவுதல்==
 
கி.பி.12 நூற்றாண்டின் தொடக்கத்தில்[[கெடில நதி| கெடிலம் நதியின்]] தென்கரையில் உள்ள திருமாணிக்குழி வட்டாரத்தில் வளந்தனார் என்ற காடரவாயர்காடவராயர், சோழரின் ஆணையராய் ஆட்சி நடத்திவந்தார். அவரையடுத்து அவர் வழியைச் சேர்ந்தவர்களான ஆட்கொல்லி அரசநாராயணன் கச்சிராயன், வீரசேகரன், சீயன் எனப்படும் மணவாளப் பெருமாள் ஆகியோர் சோழர்களின் கீழ் ஆணை செலுத்தி வந்தனர்” அவர் வம்சத்தவரின் கல்வெட்டுகள் [[விருத்தாசலம்]], திருவெண்ணெய்நல்லூர் ஆகிய இடங்களில் உள்ள சிவன் கோயில்களில் காணப்படுகின்றன.
 
வீரசேகரின் வழியில் வந்த காடவ அரசன் மணவாளப் பெருமாள் என்றழைக்கப்படும் காடவராயன் சேந்தமங்கலத்தைத் தலைநகராகக் கொண்டு தனக்கெனத் தனி நாட்டை உருவாக்கினான். சேந்தமங்கலத்தில் அவன் பெயரிலேயே வாணிலைக் கண்டேசுவரம் (கூடல் ஏழிசை மோகனான மணவாளப் பெருமாள் வாணிலைக் கண்டனான் காடவராயன்) என்ற சிவன் கோயில் ஒன்றைக் கட்டினார். காடவராயர்களில் இவன் சிறந்த வீரனாக விளங்கியதால் சோழ மன்னர்களிடமிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு தனி அரசு அமைத்ததிலிருந்து காடவராயர்களின் அரசியல் வரலாறு ஆரம்பமாகிறது எனலாம்.
57

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2489011" இருந்து மீள்விக்கப்பட்டது