ஓமான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 53:
 
'''ஓமான்''' அல்லது '''ஒமான் சுல்தானகம்''' [[தென்மேற்கு ஆசியா]]வில் உள்ள ஒரு நாடாகும். இது [[அரேபியத் தீபகற்பம்|அரேபியத் தீபகற்பத்தின்]] தென்கிழக்குக் கரையில் அமைந்து உள்ளது. வடமேற்கில் [[ஐக்கிய அரபு அமீரகம்|ஐக்கிய அரபு அமீரகமும்]] மேற்கில் [[சவூதி அரேபியா]]வும் தென்மேற்கில் [[யெமன்|யெமனும்]] எல்லைகளாக அமைந்துள்ளன. தெற்கேயும் கிழகேயும் [[அரபிக் கடல்]] அமைந்துள்ளது வடகிழக்கில் ஓமான் குடா அமைந்துள்ளது. ஓமான் தனது பெருநிலப்பரப்புக்கு மேலதிகமாக, [[ஐக்கிய அரபு அமீரகம்|ஐக்கிய அரபு அமீரகத்தில்]] பெருநிலப்பரப்புடன் தொடர்ச்சியற்ற ஒரு சிறிய பிரதேசத்தையும் கொண்டுள்ளது.<ref>[http://www.bbc.com/news/world-middle-east-14654150 Oman country profile]</ref>இதன் தலைநகரம் [[மஸ்கட்]] ஆகும்.
 
==ஓமனின் சிறப்புகள்==
* ஓமன் நாட்டின் பாஹ்லா என்ற நகரம் மண் பாண்டங்களுக்குப் புகழ் பெற்றது.
* ஓமனை ஆளும் சுல்தான், மத்திய கிழக்கு நாடுகளில் மிக நீண்ட காலம் ஆட்சி செய்பவராக இருக்கிறார். 1970 சூலை 23 அன்று தொடங்கிய ஆட்சி தற்போதும் தொடர்கிறது.
* இந்நாட்டின் முக்கிய ஏற்றுமதி மீன்கள், பேரீச்சம்பழங்கள் மற்றும் உலோகங்கள்.
* தலைசிறந்த கப்பல் கட்டுமான நிபுணர்கள் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்.
* இந்தியா, பாகிஸ்தான், இலங்கை நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஓமனில் அதிகமாக வாழ்கின்றனர்.
* ஓமன் நாட்டில் வருமானவரி வசூலிக்கப்படுவதில்லை.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஓமான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது