மின்னூட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category மின்காந்தவியல்
சி Image added/changed
வரிசை 1:
{{சான்றில்லை}}
[[படிமம்:minVFPt pulamcharges selvaplus minus thumb.jpgsvg|thumb|300px|நேர் ஏற்றத்திற்கும் எதிர் ஏற்றத்திற்கும் இடையே உள்ள மின்புலம் காட்டப்பட்டுள்ளது. மின்புலமானது தன் மின் புல விசைக்கோடுகள் நேர் ஏற்றத்தில் தொடங்கி எதிர் ஏற்றத்தில் முற்றுப்பெறுவதாகக் கொள்ளுவது மரபு. [[மின்புலம்]] அதிகமாக உள்ள பகுதியை மஞ்சள் நிறத்தில் காணலாம். ஒரு மின்மத்தைச் சூழ்ந்து எல்லாப் புறமும் மின்புலம் உண்டு.]]
[[படிமம்:forces on charges Selva.jpg|thumb|300px|மின்னூட்டங்களுக்கு இடையே நிலவும் விசை வேறுபாடுகள் காட்டப்பட்டுள்ளன. படம் ('''அ'''): இரு நேர்மின்னூட்டங்களுக்கு இடையே நிலவும்''' விலகு விசை'''யைக் காட்டுகின்றது. படம் ('''ஆ'''): இரு ''எதிர்மின்னூட்டங்களுக்கு'' இடையே நிலவும் விலகுவிசையைக் காட்டுகின்றது. படம் ('''இ'''): எதிர் இயல்பு மின்னூட்டங்களுக்கு இடையே நிலவும் '''ஈர்ப்புவிசை'''யைக் காட்டுகின்றது]]
{{மின்காந்தவியல் |expanded=listname}}
'''மின்னேற்றம்''' (''electric charge'') என்பது மின்புலத்தைக் கொண்டுள்ள துகளாகும். நேர்மின்னேற்றம் மற்றும் எதிர்மின்னேற்றம் என இருவகை மின்னேற்றங்கள் உள்ளன. [[அணுக்கரு|அணுக்கருவில்]]வில் உள்ள [[நேர்மின்னி|புரோத்தன்கள்]] நேர்மின்னேற்றம் (+) கொண்டவை. அணுக்கருவைச் சுற்றி வரும் [[இலத்த்திரன்கள்|இலத்திரன்கள்]] (-) எதிர்மின்னேற்றம் கொண்டவை. நேர் மின்னேற்றங்களை நேர் ஏற்றம் என்றும் எதிர்மின்னேற்றங்களை எதிர் ஏற்றங்கள் என்றும் சுருக்கமாக அழைக்கலாம்.
 
நேர்மின்னேற்றங்களும் எதிர்மின்னேற்றங்களும் ஒன்றை ஒன்று ஈர்க்கும் தன்மை கொண்டவை. ஆனால் இரண்டு நேர்மின்னேற்றங்கள் ஒன்றை ஒன்று தள்ளும்; அதே போன்று இரண்டு எதிர்மின்னேற்றங்களும் ஒன்றை ஒன்று தள்ளும். இதன் அடிப்படையில் ஒத்த வகையான ஏற்றங்கள் ஒன்றை ஒன்று தள்ளும் ஒவ்வாத ஏற்றங்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கும். இந்த ஈர்ப்பு மற்றும் விலகும் பண்பை ''[[கூலும்_விதிகூலும் விதி|கூலும் விசை]]'' விவரிக்கின்றது. கூலும் என்பது மின்னூட்டத்தைப் பற்றி ஆய்வு செய்த [[பிரான்சு|பிரான்சிய]] அறிவியலாளர் ஒருவரின் பெயர். (பார்க்க: [[கூலாம்|சார்லசு அகசிட்டின் டெ கூலாம்]])
 
அணுக்கருவில் ஏற்றம் ஏதும் இல்லா ஒருவகைத் துகளும் உண்டு இதற்கு [[நொதுமி]] என்று பெயர். நொது என்னும் சொல் ''எப்பக்கமும் சேராப் பொது'' என்று பொருள் படும். ஏற்றம் ஏதுமில்லாததால் நொதுமிகள் மின் விசைக்கு உட்படாது. மின்னூட்டம் உடைய ஒரு பொருளானது மின்னூட்டம் உள்ள மற்றொரு பொருளைத்தான் தன் மின்புலத்தால் விசைக்குள்ளாக்கும்.
வரிசை 17:
 
== மின்மங்களின் அடிப்படைப் பண்புகள் ==
 
=== மின்மங்களின் குவாண்டமாக்கல் ===
ஒரு மின்னூட்டத்தின் அடிப்படை அலகு e என்பது , ஒரு எலெக்ட்ரான் தாங்கிச்செல்லும் மின்னூட்டத்தின் அளவாகும். இதன் அலகு கூலும் (Coulomb) ஆகும். e-ன் மதிப்பு 1.6 x 10<sup>−19</sup> ஆகும்.
வரிசை 28:
ஒரு அமைப்பின் மொத்த மின்னூட்டமானது அமைப்பில் உள்ள அனைத்து மின்னூட்டங்களின் குறியியல் கூட்டுத்தொகைக்குச் சமம்.
 
=== ஒப்பு மின்னூட்டம் ===
ஒப்பு மின்னூட்டம் (Specific charge) என்பது மின்னூட்டம் கொண்ட துகள்களின் மின்னூட்டத்திற்கும் அதன் நிறைக்குமுள்ள விகிதமாகும். e மின்னூட்ட அளவாகவும் m துகளின் நிறையாகவும் கொண்டால் e/m என்பது ஒப்பு மின்னூட்டமாகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/மின்னூட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது