எதிர்ப்புப் போராட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
சி Clean up
வரிசை 1:
{{unreferenced}}
[[படிமம்:Peace march.jpg|thumb|300px|right|[[இலங்கை]]யில் அமைதியை வலியுறுத்தி சர்வமத நடை யாத்திரை]]
[[படிமம்:2. Student Boycott (15382116635).jpg|thumb|right|300px|2014 இல் மாணவர்கள் நடத்திய [[1989 டியனன்மென் சதுக்கம் எதிர்ப்புப் போராட்டங்கள்|எதிர்ப்புப் போராட்டம்]]]]
'''எதிர்ப்புப் போராட்டம்''' (''protest'') என்பது [[சமூகம்|சமூக]], [[அரசியல்]], [[பொருளாதாரம்|பொருளாதார]] உரிமை மறுப்புக்கள், வன்முறை, அதிகார கட்டுப்படுத்தல்கள், சுரண்டல்கள் போன்ற அநீதிகளைகளையோ அல்லது அநீதிகள் என்று தாம் கருதுபவற்றையோ தனி மனிதரோ அல்லது மனிதக் குழுக்களோ எதிர்க்கும் ஒரு வழிமுறை ஆகும். தெரிந்தோ தெரியாமலோ, திட்டமிட்டோ திட்டமிடாமலோ, வழக்கமாக இயங்கிவரும் கட்டமைப்புக்களின் தன்மை காரணமாகவோ இழைக்கப்படும் அநீதிகளுக்கு பொறுப்பான மனிதர்களையோ அல்லது கட்டமைப்புக்களையோ இனம்கண்டு, எதிர்த்து விடிவு பெற வேண்டிய அவசியம் ஒவ்வொரு மனிதருக்கும் அல்லது மனிதக் குழுக்களுக்கும் எழுகின்றது. அச்சந்தர்ப்பங்களில் அநீதி அம்சங்களை எப்படி எதிர்த்து நல்வழிப் படுத்துவது, அல்லது தவறுகளை உணர வைப்பது என்பது முக்கிய கேள்வியாக எழுகின்றது.
 
== எதிர்ப்புப் போராட்ட வடிவங்கள் ==
எதிர்ப்பைத் தெரிவிக்க இரண்டு முக்கிய வழிமுறைகள் உண்டு.{{cn}} அவை:
 
# அறவழிப் போராட்டம்
வரி 15 ⟶ 14:
 
அறப்போராட்ட வழிமுறையில் [[அகிம்சை]], [[சத்தியாக்கிரகம்]], [[ஒத்துழையாமை]], [[புறக்கணிப்பு]]முக்கிய போராட்ட வடிவங்கள் ஆகும். அறப்போராட்ட வழிமுறைகள் அனேக மனிதர்கள் அடிப்படையில் நல்நோக்கு கொண்டவர்கள், அனைவரும் வேண்டிய பெற்று நல்வாழ்க்கை வாழ விரும்புவர்கள் என்ற நம்பிக்கையில் அமைந்தது.
 
{{அறப்போராட்ட வடிவங்கள்}}
 
=== ஆயுதவழிப் போராட்டம் ===
"https://ta.wikipedia.org/wiki/எதிர்ப்புப்_போராட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது