தாங்குதளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Image added/changed
 
வரிசை 1:
[[படிமம்:Temple-ta.jpg|thumb|300px|right|திராவிடக் கட்டிடக்கலை உறுப்புக்கள்]]
'''தாங்குதளம்''' என்பது [[சிற்பநூல்கள்|சிற்பநூல்]] விதிகளின்படி அமைக்கப்படுகின்ற [[இந்தியா|இந்தியாவின்]] மரபுவழிக் கட்டிடங்களின் உறுப்புக்களில் ஒன்றான அடித் தளத்தைக் குறிக்கும். தொடக்ககாலக் [[கட்டிடம்|கட்டிடங்களின்]] உறுப்புகளில் நிலத்தின்மேற் அமைக்கப்பட்ட முதல் உறுப்பு இதுவாகவேயிருந்தது. பிற்காலங்களில் [[உபபீடம்]] எனப்படும் இன்னொரு உறுப்பு தாங்குதளத்தின் கீழ் அமைக்கப்படுவது வழக்கமாயிற்று. சிற்பநூல்களில் உபபீடங்கள் பற்றி விபரிக்கப்பட்டிருப்பினும் கட்டிடங்களின் அடித்தளமாகக் கருதப்படுவது தாங்குதளமே.
 
"https://ta.wikipedia.org/wiki/தாங்குதளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது