இடைமாநில நெடுஞ்சாலை முறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Werklorum (பேச்சு | பங்களிப்புகள்)
சி பலமாநில நெடுஞ்சாலை முறை, இடைமாநில நெடுஞ்சாலை முறை என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
Werklorum (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[Image:Map of current Interstates.svg|right|thumb|ஐக்கிய அமெரிக்காவில் தற்போது இருக்கும் பலமாநிலஇடைமாநில நெடுஞ்சாலைகளின் நிலப்படம்]]
[[Image:Los Angeles Freeway Interchange.jpg|thumb|right|400px|[[லாஸ் ஏஞ்சலஸ்]] நகரில் 105 நெடுஞ்சாலைக்கும் 110 நெடுஞ்சாலைக்கும் நடுவில் [[இடைமாற்றுச்சந்தி]]]]
[[Image:I-95.svg|thumb|right|100px|பலமாநிலஇடைமாநில நெடுஞ்சாலைகளின் அடையாளம்]]
 
ஐக்கிய அமெரிக்காவின் '''[[டுவைட் டி. ஐசனாவர்]]''' '''பலமாநிலஇடைமாநில நெடுஞ்சாலை முறை''' (Interstate Highway System) அமெரிக்காவின் [[ஐக்கிய அமெரிக்க தேசிய நெடுஞ்சாலை முறை|தேசிய நெடுஞ்சாலை முறை]]யிலுள்ள ஒரு துணையமைப்பாகும். மொத்தமாக இம்முறையில் 75,376 [[கிமீ]] அளவு நெடுஞ்சாலைகள் உள்ளன; இது உலகில் மிகப்பெரிய நெடுஞ்சாலை முறையும் உலக வரலாற்றில் மிகப்பெரிய [[பொது வேலைகள்]] திட்டமும் ஆகும். அமெரிக்காவின் பல முக்கியமான நகரங்களிலும் ஒரு பலமாநிலஇடைமாநில நெடுஞ்சாலையாக இருக்கும்.
 
இச்சாலைகளின் [[சந்தி]]களில் போக்குவரத்து ஒலிகள் கிடையாது; பல சந்திகளில் வாகனங்கள் [[மேம்பாலம்|மேம்பாலங்களை]] பயன்படுத்தி [[இடைமாற்றுச்சந்தி]]களால் வேறெந்த நெடுஞ்சாலைக்கு செல்லவும். பொதுவாக இச்சாலைகளின் [[விரைவு எல்லை]]கள் பெரிய நகரங்களில் கிட்டத்தட்ட 100 [[கிமீ]]/[[மணித்தியாலம்]] ஆகும்; கிராமப் பகுதிகளில் சில இடத்தில் 130 கிமீ/மணித்தியாலத்துக்கு மேலும் இருக்கும்.
"https://ta.wikipedia.org/wiki/இடைமாநில_நெடுஞ்சாலை_முறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது