இந்திய இசுலாமிய எழுத்தாளர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Info-farmerஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 135:
*அன்வாரி
*தேவ்பந்த்
*இவர் மாநில ஜமாஅத்துல் உலமா சபையில் பல பொறுப்புகளில் இருந்தவர். கோட்டக்குப்பம் அல்  ஜாமி ஆத்தூர் ரப்பானிய அரபி கல்லூரியின் முன்னாள் தலைவர். தற் போது புதுவை பைக்கடை தெரு பள்ளிவாசல் இமாமாக இருக்கிறார். கோட்டக்குப்பம் ஜாமியா மஸ்ஜித் நிர்வாக சபையில் பஞ்சயத் உறுப்பினராகவும் உள்ளார்
 
== எம். எஸ். பசீர் ==
வரி 246 ⟶ 247:
 
== ஏ. இஹ்சானுல்லா ==
ஏ. இஹ்சானுல்லா (பிறப்பு: [[சூன் 14]] [[1946]]), இந்திய முஸ்லிம் எழுத்தாளர், [[கோட்டக்குப்பம்]] எனுமிடத்தைப் பிறப்பிடமாகவும், [[விழுப்புரம் மாவட்டம்]] காயிதே மில்லத் தெரு, கோட்டக்குப்பத்தை வசிப்பிடமாகவும் கொண்ட இவர், கோட்டக்குப்பம் நகர முஸ்லிம் லீக்கின் செயலாளரும், கோட்டக்குப்பம் ஜாமியா மஸ்ஜிதின் முத்தவல்லியாகவும்முன்னாள் இருக்கின்றார்முத்தவல்லி.
 
== ஏ. எம். எம். காதர் உசைன் சித்திக் ==
வரி 304 ⟶ 305:
== ஏ. முத்தலிப் ==
ஏ. முத்தலிப் [[விழுப்புரம் மாவட்டம்]], [[கோட்டக்குப்பம்]] எனுமிடத்தில் பிறந்து தற்போது கோட்டக்குப்பம் உமறுப்புலவர் வீதியில் வசித்துவரும் இவர் ஒரு இலக்கிய ஆர்வலரும், எழுத்தாளரும், சமுதாயப் பணிகளில் ஆர்வமுள்ளவருமாவார்.
 
== ஏ. முஹம்மத் காசிம் அமீர் பாசா ==
ஏ. முஹம்மத் காசிம் அமீர் பாசா (பிறப்பு: [[ஆகத்து 12]] [[1972]]), [[புதுச்சேரி]]யில் பிறந்து தற்போது [[கோட்டக்குப்பம்]] காஜியார் தெருவில் வசித்துவரும் இவர் ஒரு எழுத்தாளரும், இலக்கிய ஆர்வலரும், கட்டிட ஒப்பந்தக்காரருமாவார்.
 
== ஐ. லியாக்கத் அலி ==
வரி 385 ⟶ 383:
== ச. சேட்டு மதார்சா ==
ச. சேட்டு மதார்சா (பிறப்பு: [[மார்ச்சு 29]] [[1981]]) இந்திய முஸ்லிம் எழுத்தாளர், [[ஈரோடு]] எனுமிடத்தில் பிறந்து தற்போது ஈரோடு, மரப்பாலம் மருத்துவமனை அருகில் நேதாஜி வீதியில் வாழ்ந்துவரும் இவர் ஒர் இலக்கிய ஆர்வலரும், ஆய்வாளரும், பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை பன்னாட்டுக் கருத்தரங்கிலும், தேசியக் கருத்தரங்கிலும் வழங்கியவரும் பல போட்டிகளில் பங்கேற்று பரிசில்களை வென்றவருமாவார்.
 
== ச. பிலால் முஹம்மது ==
ச. பிலால் முஹம்மது (பிறப்பு: [[மே 10]] [[1971]]) கோட்டக்குப்பத்தில் பிறந்து தற்போது [[கோட்டக்குப்பம்]] எம்.ஜி.ரோடுஇல் வசித்துவரும் இவர் ஓர் எழுத்தாளரும், இலக்கிய ஆர்வலரும், அரசியல் ஆன்மீகத் துறைகளில் ஆர்முடையவரும், அச்சுத் தொழிலாளருமாவார்.
 
== சபீர் உசேன் ==
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_இசுலாமிய_எழுத்தாளர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது