பொதுத்துறை நவரத்தின நிறுவனங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" '''பொதுத்துறை நவரத்தின ந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சிNo edit summary
வரிசை 1:
 
'''பொதுத்துறை நவரத்தின நிறுவனங்கள்''', [[இந்திய அரசு| இந்திய அரசின்]] கட்டுப்பாட்டில் ஏறத்தாழ 300 [[இந்திய ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் பட்டியல்|பொதுத்துறை நிறுவனங்கள்]] உள்ளது. அவற்றுள் 181 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் [[இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம்| இந்தியப் பங்குச் சந்தையில்]] பட்டியலிடப்பட்டுள்ளது.<ref>http://www.bsepsu.com/list-cpse.asp List of CPSEs - BSE</ref> நிகர சொத்து மதிப்பு மற்றும் இலாபம் ஈட்டும் அடிப்படையில் பொதுத்துறை நிறுவனங்களை, மகா நவரத்தின நிறுவனங்கள், நவரத்தின நிறுவனங்கள் மற்றும் சிறு நவரத்தின நிறுவனங்கள் என மூன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.<ref>[http://pib.nic.in/newsite/PrintRelease.aspx?relid=107091 Eligibility Criteria for Grant of Maharatna, Navratna and Miniratna Status to CPSEs]</ref> <ref>http://dpe.nic.in/about-us/management-division/maharatna-navratna-miniratna-cpse</ref> 21 சூலை 2014 நிலவரத்தின் படி, [[இந்திய அரசு|இந்திய அரசின்]] பொதுத் துறை நிறுவனங்களில் 7 நிறுவனங்கள் மகாநவரத்தினம் தகுதியும், 16 நிறுவனங்கள் நவரத்தினம் தகுதியும், 71 நிறுவனங்கள் சிறு நவரத்தினம் தகுதியும் கொண்டுள்ளது.<ref>[http://pib.nic.in/newsite/PrintRelease.aspx?relid=107091 Eligibility Criteria for Grant of Maharatna, Navratna and Miniratna Status to CPSEs]</ref> 71 சிறு நவரத்தினம் நிறுவனங்களின் நிதி நிலைமை, நிகர மதிப்பு, வருவாய், ஈட்டும் இலாப அடிப்படையில் முதல் வகை மற்றும் இரண்டாம் வகை என இரண்டாக வகைப்படுத்தியுள்ளனர்.
 
==மகா நவரத்தினம் தகுதிக்கான அம்சங்கள்==
வரிசை 7:
* [[இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம்| இந்தியப் பங்குச் சந்தையில்]] பொதுத்துறை நிறுவனத்தின் பங்குகள் பட்டியலிடப்பட்டிருக்க வேண்டும்.
* விற்றுமுதல், கடந்த மூன்று ஆண்டுகளில் சராசரியாக ரூ. 25,000 கோடிக்கு மேலாக இருந்திருக்க வேண்டும்.
* கடந்த மூன்று ஆண்டுகளில் நிறுவனத்தின் சராசரி ஆண்டு நிகர சொத்து மதிப்பு ரூ. 15,000 கோடிக்கு மேலாக இருந்திருக்க வேண்டும்.
* கடந்த மூன்று ஆண்டுகளில் அனைத்து வரிகளுக்குப் பிந்தைய இலாபம் 5,000 கோடிக்கும் மேலாக இருந்திருக்க வேண்டும்.
* நிறுவனம் உலகளாவிய இருப்பு கொண்டிருக்க வேண்டும்.
"https://ta.wikipedia.org/wiki/பொதுத்துறை_நவரத்தின_நிறுவனங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது