சிலுவைப் பாதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 16:
[[படிமம்:Archbishop Michael Augustine during Good Friday in way of Cross.JPG|thumb|200px|புதுவை-கடலூர் உயர்மறைமாவட்ட முன்னாள் பேராயர் மிக்கேல் அகுஸ்தீன் [[புனித வெள்ளி|புனித வெள்ளியன்று]] சிலுவைப்பாதை நிகழ்த்துதல்]]
 
# இயேசுவுக்கு சிலுவை மரண தண்டனையை ஆளுநர் பிலாத்து விதிக்கிறார்.
# இயேசுவுக்குக் கொலைத் தண்டனை விதிக்கப்படுகிறது
# இயேசுவின்மீதுஇயேசுவின் மீது சிலுவையைச் சுமத்துகிறார்கள்.
# இயேசு முதல் முறை கீழேதரையில் விழுகிறார்.
# இயேசு தம் தாய் [[மரியாள் (இயேசுவின் தாய்)|மரியா]]வைச் சந்திக்கிறார்.
# [[சிரேன் ஊரைச் சேர்ந்த சீமோன்]] என்பவர் இயேசுவின் சிலுவையைச் சுமந்துசுமக்க உதவுகிறார்.
# வெரோணிக்கா என்னும் பெண்மணி இயேசுவின் திருமுகத்தைத்முகத்தைத் துணியால் துடைக்கிறார்.
# இயேசு இரண்டாம் முறை கீழேதரையில் விழுகிறார்.
# இயேசு எருசலேம் நகரப் பெண்களைச் சந்திக்கிறார்சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.
# இயேசு மூன்றாம் முறை கீழேதரையில் விழுகிறார்.
# இயேசுவின் ஆடைகளை உரிகிறார்கள்களைந்து நிர்வாணப்படுத்துகிறார்கள்.
# இயேசுவைச்இயேசுவை சிலுவையில் ஆணிகளால் அறைகிறார்கள்.
# இயேசு சிலுவையில் உயிர் துறக்கிறார்.
# இயேசுவின் திருவுடலைச்உடலை சிலுவையிலிருந்து இறக்குகிறார்கள்இறக்குகி அவர் தாய் மரியாவின் மடியில் கிடத்துகிறார்கள்.
# இயேசுவைக் கல்லறையில் அடக்கம் செய்கிறார்கள்.
 
மேற்கூறிய பதினான்கு நிலைகள் மூலம் இயேசுவின் பாடுகளையும் இறப்பையும் தவக்காலத்தின் ஒவ்வொரு வெள்ளிழக்கிழமையும் நினைவு கூர்ந்து செபிக்கிறார்கள்.
மேற்கூறிய பதினான்கு நிலைகளோடு இயேசு சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்த நிகழ்ச்சியைப் பதினைந்தாம் நிலையாகச் சேர்ப்பது இன்றைய வழக்கம்.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/சிலுவைப்_பாதை" இலிருந்து மீள்விக்கப்பட்டது