நா. சுந்தர்ராஜ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Arulghsr பக்கம் நா.சுந்தர்ராஜ் என்பதை நா. சுந்தர்ராஜ் என்பதற்கு நகர்த்தினார் |
No edit summary |
||
வரிசை 1:
{{Infobox Indian politician
| name = N. Sundarraj நா.சுந்தர்ராஜ்
| image =
| caption =
| birth_date = {{Birth date|df=yes|1944|1|31}}
| birth_place = [[புதுக்கோட்டை மாவட்டம்]], காட்டுப்பட்டி
| residence = [[புதுக்கோட்டை மாவட்டம்]], இராஜகோபாலபுரம்
| death_date = {{Death date|df=yes|1994|9|23}}
| death_place =
| constituency =
| office =
| term =
| predecessor =
| successor =
| party = [[இந்திய தேசிய காங்கிரசு]]
| religion = [[இந்து]]
| spouse = Retinam
| children = இராதா, இராஜேஷ் சுந்தர்ராஜ்
| website =
| footnotes =
| date =
| year =
| source =
}}
'''நா. சுந்தர்ராஜ்''' என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் மூன்றுமுறை [[புதுக்கோட்டை மக்களவைத் தொகுதி]] உறுப்பினராக இருந்துள்ளார். இவர் [[எட்டாவது மக்களவை]] (1984-89), [[ஒன்பதாவது மக்களவை]] (1989 - 91), [[பத்தாவது மக்களவை]] (1991 - 94) உறுப்பினராக இருந்துள்ளார். மேலும் இவர் [[திருமயம் (சட்டமன்றத் தொகுதி)|திருமையம் சட்டமன்ற]] உறுப்பினராக இரண்டு முறையும் இருந்துள்ளார். இவர் [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977]] இல் திருமெய்யம் தொகுதியில் இருந்து, இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராகவும், [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980]] இல் [[இந்திய தேசிய காங்கிரஸ்]] (இந்திரா) சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
.<ref>[http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1977/StatisticalReportTamil%20Nadu77.pdf 1977 Tamil Nadu Election Results, Election Commission of India]</ref><ref>[http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1980/StatisticalReportTamil%20Nadu%201980.pdf 1980 Tamil Nadu Election Results, Election Commission of India]</ref>
== மேற்கோள்கள் ==
|