கே. ஸ்ரீநிவாசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அறுபட்ட கோப்பை நீக்குதல்
வரிசை 1:
 
[[படிமம்:Adhami srinivasan2.jpg|right]]
'''ஸ்ரீநிவாசன்''' [[தமிழ்க்கணிமை]] முன்னோடிகளில் ஒருவராவார். புது தில்லியில் 1943 ஆம் ஆண்டு பிறந்த இவர், 1965 ஆம் ஆண்டு தொடக்கம் [[கனடா|கனடாவில்]] வசித்து வருகிறார். இவரே இந்திய மொழிகளிலேயே முதலாவதான தமிழ் எழுத்துருவை சிபிஎம்-80 இயக்கு தளத்திற்காக வடிவமைத்தார். [[ரொறன்ரோ]] இலக்கியத் தோட்டத்தின் வருடாந்திர இயல்விருது விழாவில் இவருக்கு தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
 
"https://ta.wikipedia.org/wiki/கே._ஸ்ரீநிவாசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது