மனித உடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வெளியிணைப்பு சேர்த்தல்/நீக்கல்
*விரிவாக்கம்*
வரிசை 6:
| Latin =corpus humanum
}}
உயிரியலில் '''மனித உடல்''' (''human body'') என்பது [[மனிதர்|மனிதனின்]] முழுமையான கட்டமைப்பாகும். இது பல்வேறுபட்ட [[உயிரணு]]க்களையும், உயிரணுக்கள் இணைந்து உருவாகும் [[இழையம்|இழையங்களையும்]], இழையங்களின் கூட்டால் உருவாகும் [[உடல் உறுப்புக்கள்|உடல் உறுப்புக்களையும்]], உறுப்புக்கள் இணைந்து உருவாக்கும் மண்டலம் அல்லது தொகுதிகளையும் உள்ளடக்கியதாக இருக்கும்.
உயிரியலில் '''மனித உடல்''' (''human body'') என்பது [[குருதி|இரத்தம்]], [[தசை]], [[நரம்புத் தொகுதி|நரம்பு]]கள், [[எலும்பு]]கள் போன்ற [[இழையம்|இழையங்களாலான]] பல [[உள்ளுறுப்பு]]க்களையும், வெளி உறுப்புக்களையும் உள்ளடக்கிய உடல் உறுப்புக்களாலான தொகுப்பினைக் குறிக்கிறது. இது ஒரு குறிப்பிட்ட செயற்பாட்டுக்காக அமைவு பெற்ற [[திசு]]க்களின் தொகுதியாகும். பொதுவாக [[திசு]]க்கள் இருவகையாகக் காணப்படுகின்றன. ஒன்று, முதன்மைத் திசுக்கள் ஆகும், மற்றது, இடையிட்ட திசுக்களாகும். குறிப்பிட்ட உறுப்புத் தொடர்பில் தனித்துவமானவை முதன்மைத் திசுக்களாகும். எடுத்துக்காட்டாக, [[இதயம்|இதயத்தின்]] முதன்மைத் திசு, [[இதயத்தசை]] ஆகும். இதயத்தில் காணப்படும் [[இரத்தம்]], [[நரம்பு]] முதலியன இடையிட்ட திசுக்களாகும்.
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/மனித_உடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது