முளையவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: (edited with ProveIt)
வரிசை 2:
'''முளையவியல்''' என்பது [[கருக்கட்டல்]] என்னும் செயல்முறை மூலம் [[பாலணு]]க்கள் இணைந்து உருவாகும் [[கரு]]வானது, [[குழந்தை பிறப்பு|குழந்தை பிறப்பிற்கு]] முன்னதாக, [[தாய்|தாயின்]] உடலினுள் ஆரம்ப நிலையில் [[முளையம்|முளையமாகவும்]], பிந்திய நிலையில் [[முதிர்கரு]]வாகவும் விருத்தியடைந்து வரும் முறைகளை விளக்கும் அறிவியலாகும்.
 
[[விந்து]]ம், [[முட்டை]]யும் இணைந்து உருவாகும் [[கருவணு]], [[கலப்பிரிவு]] மூலம் பிளவுக்குட்பட்டு, பல்கிப் பெருகி அதிக உயிரணுக்களைக் கொண்ட துளையுள்ள பந்து போன்ற கருக்கோளமாக மாற்றமடையும். தொடர்ந்து ஏற்படும் பல வளர்ச்சி நிலைகளால் ஒரு முழு உயிரியாக மாற்றம் பெறும் முறை முளையவியல் எனப்படுகிறது.<ref name="பிறப்பிற்கு முந்தைய கருவின் வளர்ச்சி ">{{cite web | url=http://www.ehd.org/resources_bpd_illustrated.php?language=90&page=6 | title=பிறப்பிற்கு முந்தைய கருவின் வளர்ச்சி | accessdate=2 ஏப்ரல் 2014}}</ref><ref>{{cite web | url=https://library.med.utah.edu/WebPath/HISTHTML/NORMAL/NORMAL02.html | title=Embryology | accessdate=24 பெப்ரவரி 2018}}</ref>
 
 
=== மேற்கோள்கள் ===
"https://ta.wikipedia.org/wiki/முளையவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது