பள்ளர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Headline added
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 35:
[[நெல்]], கரும்பு, வாழை, பனை முதலிய வித்துக்களையும் நீர்ப் பாசனத் தொழில் நுட்பத்தையும் முதன் முதலில் துவாபர யுகத்தில் கண்டுபிடித்த தெய்வேந்திரக் குடும்பன் பற்றிய செய்தியை மேலே காட்டப்பட்ட கல்வெட்டு கூறுகிறது.
 
== மள்ளர்பள்ளர் பற்றிய குறிப்புகள் ==
மள்ளர் காலாடி, ஆற்றுக்காலாட்டியர் எனப்பட்டனர். உழவுத் தொழிற் தலையாகிய தொழிலாகவாகவும் உழவர்கள் தலை மக்களாகவும் போற்றப்பட்டனர். உழவர், வீரர் என்ற மூன்று சொற்களுக்கும் பொருள்படுவதாக மள்ளர் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இவ்விருவரும் மள்ளர்பள்ளர் குலத்தினராதலால் மள்ளர்பள்ளர் என்பதற்கு இலக்கணமாக
 
{{cquote|"அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும்<br/>வருந்தகைத்தாகும் '''மள்ளர்''' என்னும் பெயர்"|400px||- என்று [[திவாகர நிகண்டு|திவாகர நிகண்டும்]].}}
 
{{cquote|"செருமலை வீரரும் திண்ணியோரும்<br/>மருத நில மக்களும் '''மள்ளர்''' என்ப"|400px||- என்று [[பிங்கல நிகண்டு|பிங்கல நிகண்டும்]] கூறுகின்றன.}}
 
மள்ளர் – தேவேந்திர குல வேளாளர் வளமை – நெல் வேளாண்மைக்கு இன்றியமையாத நீரை இம்மக்கள் வேண்ட அவர்களின் இறைவனும் மாரிக் கடவுளுமான தேவேந்திரர் கோடை காலத்திலும் கொடுப்பார் என்கிறார் பெரிய புராண ஆசிரியர் சேக்கிழார் பெருமான்.
"https://ta.wikipedia.org/wiki/பள்ளர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது