"இசுலாம் கரிமோவ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

120 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (பகுப்பு)
* உஸ்பெக் முற்போக்கு ஜனநாயகக் கட்சி{{small|(2007–16)}}
{{Endplainlist}}
|office1 = உஸ்பெக்உசுபெக் சோவியத் சமவுடைமைக்சோசலிசக் குடியரசின் அதிபர்தலைவர்
|predecessor1 = பதவி தோற்றுவிக்கப்பட்டது
|successor1 = பதவி நீக்கப்பட்டது
|birth_name = இஸ்லாம் அபதுகனியெவிச் கரீமவ்
|birth_date = {{birth date|1938|1|30|df=y}}
|term_end2 = 1 செப்டம்பர் 1991
}}
'''இஸ்லாம்இசுலாம் அப்துகனியெவிச் கரீமவ்''' (''Islam Abduganiyevich Karimov'', {{lang-uz|Islom Abdugʻaniyevich Karimov}}, {{lang-ru|link=no|Ислам Абдуганиевич Каримов}}; 30 சனவரி 1938 – 2 செப்டம்பர் 2016) [[உஸ்பெகிஸ்தான்]] நாட்டின் முதல் அதிபா். 1991 முதல் 2016 இல் தான் இறக்கும் வரை உஸ்பெகிஸ்தான் நாட்டின் அதிபராகப் பணிபுரிந்தார்.
 
இவா் இளம் வயதில் ஆதரவற்றோா் இல்லத்தில் வளா்ந்து [[பொருளாதாரம்]] மற்றும் இயந்திரப் பொறியியலைப் பயின்றாா். 1964 முதல் 1991 [[சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சி]]யிலிருந்த கரீமவ் 1989-ம் ஆண்டு முதல் 1991 வரை உஸ்பெக் [[பொதுவுடைமை]]க் கட்சியின் இறுதியான முதன்மைச் செயலராகப் பொறுப்பிலிருந்தார். உஸ்பெக் சோவியத் சமவுடைமைக் குடியரசின் அதிபராக 24 மார்ச் 1990 முதல் 1 செப்டம்பர் 1991 வரை இருந்தார். உஸ்பெக் பொதுவுடைமைக் கட்சியிலிருந்து தோற்றுவிக்கப்பட்ட உஸ்பெக் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவராக 2007 ஆம் ஆண்டுவரை பொறுப்பிலிருந்தார். பின்னர் உஸ்பெக் முற்போக்கு ஜனநாயகக் கட்சியாக உருமாற்றமடைந்த அக்கட்சியின் தலைவராக 2016 ஆம் ஆண்டுவரையிருந்தார்.<ref>Hierman, Brent (2016). ''[https://books.google.com/books?id=ezfqDAAAQBAJ&pg=PA314 Russia and Eurasia 2016-2017]''. The World Today Series, 47th edition. Lanham, MD: Rowman&nbsp;&amp; Littlefield. {{ISBN|978-1-4758-2898-6}}. p. 314.</ref>
[[பகுப்பு:அரசுத்தலைவர்கள்]]
[[பகுப்பு:சோவியத் ஒன்றியத் தலைவர்கள்]]
[[பகுப்பு:உசுபெக்கிசுத்தான் அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:துப்புரவு முடிந்த கன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
1,17,787

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2490266" இருந்து மீள்விக்கப்பட்டது