குமரி மாவட்டத் தமிழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 989:
|-
| வெளக்குமாறு || துடைப்பம் ||
|-
|வெளிக்கு போறேன்
|மலமிருக்க போறேன்
|
|-
| வேண்டுதல் || வாங்குதல் || வேண்டுதல் என்பது பெறுவதற்காகக் கோருதல் என்னும் பொருளைத் தரும். மீனவர் வழக்கு. "திங்கள்சந்தைக்கு போறேன், ஏதாவது வேண்டணுமா?" - "திங்கள்சந்தைக்கு போகிறேன், ஏதாவது வாங்கவேண்டுமா?". "புது சைக்கிளா? எங்க வேண்டினீரு?" - "புதிய மிதிவண்டியா? எங்கே வாங்கினீர்கள்?"
"https://ta.wikipedia.org/wiki/குமரி_மாவட்டத்_தமிழ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது