பாறை எண்ணெய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Oil well.jpg|thumb|right|280px|[[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|அமெரிக்காவில்]] [[டெக்ஸாஸ்]] மாநிலத்தில் எண்ணெய்க்கிணறு ஒன்றில் இருந்து கச்சா இறைத்தல்.]]
 
'''பாறை எண்ணெய்''' அல்லது '''பெற்றோலியம்''' என்பது [[புவி]]யில் சில பகுதிகளில் நிலத்தடியில் இயற்கையாகக் காணப்படும் ஒரு வகை எண்ணெய். இவ்வெண்ணெய் [[நீர்மம்|நீர்ம]] நிலையில் உள்ள பல [[ஹைடிரோகார்பன்|ஐதரோகார்பன்]]களின் கலவை ஆகும். இந்த ஐதரோகார்பன் மூலக்கூறுகள் வெவ்வேறு நீளங்கள் கொண்டவையாக உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை, [[ஆல்க்கேன்]]கள் ஆகும். இவற்றின் நீளம் C<sub>5</sub>H<sub>12</sub> இல் இருந்து C<sub>18</sub>H<sub>38</sub> வரை பொதுவாகக் காணப்படுகிறது. இதனினும் குறைந்த நீளமுடையவை [[எரிவளி]] அல்லது எரிவளி நீர்மமாக் கருதப்படுகின்றன. நீளமான ஐதரோகார்பன் தொடர்கள், [[திண்மம்|திண்ம]] நிலையில் உள்ளன. மிக நீளமான ஐதரோகார்பன்கள் [[நிலக்கரி]] ஆகும்.
'''பெட்ரோலியம்''' ''(Petroleum)'' என்றால் பாறை எண்ணெய் அல்லது கல்லெண்ணெய் என்பது பொருளாகும். கிரேக்க மொழியில் பெட்ரா என்றால் பாறை அல்லது கல் என்று பொருளாகும். ஓலியம் என்றால் எண்ணெய் என்பது பொருள்<ref>oil - late 12c., "olive oil," from Anglo-French and Old North French olie, from Old French oile, uile "oil" (12c., Modern French huile), from Latin oleum "oil, olive oil" (source of Spanish, Italian olio), from Greek elaion "olive tree," from elaia''http://www.etymonline.com/index.php?term=oil&allowed_in_frame=0''</ref><ref>Medieval Latin: literally, rock oil = Latin petr(a) rock (< Greek pétra) + oleum oil ''http://www.thefreedictionary.com/petroleum''</ref><ref>Medieval Latin: literally, rock oil, equivalent to Latin petr (a) rock (< Greek pétra) + oleum oil ''http://www.dictionary.com/browse/petroleum''</ref><ref>"Petroleum". ''[[Concise Oxford English Dictionary]]''</ref><ref>The [[Latin]] word ''petra'' is a [[loanword]] from [[Greek language|Greek]] ''πέτρα''.</ref><ref>{{cite web|url= http://alternativefuels.about.com/od/thedifferenttypes/a/gasolineorigins.htm |title= Gasoline as Fuel – History of Word Gasoline – Gasolin and Petroleum Origins |publisher= Alternativefuels.about.com |date= 2013-07-12 |accessdate= 2013-08-27}}</ref>). இயற்கையில் நிலத்திலுள்ள பாறைகளிலிருந்து தோற்றம் பெற்று கிடைப்பதால் இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.
 
'''பாறை எண்ணெய்''' அல்லது '''பெற்றோலியம்''' என்பது [[புவி]]யில் சில பகுதிகளில் நிலத்தடியில் இயற்கையாகக் காணப்படும் ஒரு வகை எண்ணெய். இவ்வெண்ணெய் [[நீர்மம்|நீர்ம]] நிலையில் உள்ள பல [[ஹைடிரோகார்பன்|ஐதரோகார்பன்]]களின் கலவை ஆகும். இந்த ஐதரோகார்பன் மூலக்கூறுகள் வெவ்வேறு நீளங்கள் கொண்டவையாக உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை, [[ஆல்க்கேன்]]கள் ஆகும். இவற்றின் நீளம் C<sub>5</sub>H<sub>12</sub> இல் இருந்து C<sub>18</sub>H<sub>38</sub> வரை பொதுவாகக் காணப்படுகிறது. இதனினும் குறைந்த நீளமுடையவை [[எரிவளி]] அல்லது எரிவளி நீர்மமாக் கருதப்படுகின்றன. நீளமான ஐதரோகார்பன் தொடர்கள், [[திண்மம்|திண்ம]] நிலையில் உள்ளன. மிக நீளமான ஐதரோகார்பன்கள் [[நிலக்கரி]] ஆகும்.
 
இயற்கையில் கிடைக்கும் பாறை எண்ணெயில் [[மாழையிலி|உலோகமற்ற]] தனிமங்களான [[கந்தகம்]], [[ஆக்ஸிஜன்]], [[நைட்ரஜன்]] போன்றவையும் காணப்படலாம். பொதுவாக இது கறுப்பு அல்லது கரும்பழுப்பு நிறத்தில் காணப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/பாறை_எண்ணெய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது