முதன்மை பட்டியைத் திறக்கவும்

மாற்றங்கள்

36 பைட்டுகள் சேர்க்கப்பட்டது, 1 ஆண்டிற்கு முன்
! ஆராய்ச்சி !! விளைவுகள்
|-
| [[நிலை மின்சாரம்]] andமற்றும் [[காந்தவியல்]] (''c.'' 1600)<br />[[மின்னோட்டம்]] (18ஆம் நூற்றாண்டு) || அனைத்து மின் உபகரணங்கள், டைனமோ, மின்சார நிலையங்கள், நவீன [[மின்னியல்]], [[மின்விளக்கு]], [[தொலைக்காட்சி]], [[மின்சார வெப்பமியக்கி]], [[மண்டைஒட்டு காந்த தூண்டுதல்]], [[ஆழ் மூளை தூண்டுதல்]], [[காந்த நாடா]], [[ஒலிபெருக்கி]], [[திசைகாட்டி]] மற்றும் [[இடிதாங்கி]] உட்பட.
|-
| [[ஒளியின் விளிம்பு விளைவு]] (1665) || [[ஒளியியல்]], ஆதலினால் [[ஒளியிழை]] (1840s), நவீன [[நீர்மூழ்கி தகவல்தொடர்பு கேபிள்]], [[கம்பி வடத் தொலைக்காட்சி|கேபிள் டிவி]] மற்றும் [[இணையம்]]
| [[வானொலி அலைகள்]] (1887) || வானொலியானது நன்கறிந்த [[டெலிபோனி]], [[தொலைக்காட்சி]], [[வானொலி]] [[ஒலிபரப்பு]] மற்றும் [[மகிழ்கலை|பொழுதுபோக்குகளில்]] மட்டுமின்றி எண்ணிலடங்கா வகையில் பயன்படுகின்றன. மற்றைய பயன்பாடுகள்;– [[அவசர சேவை]], [[கதிரலைக் கும்பா|ரேடார்]] ([[கடற்பயணம்]] மற்றும் [[வானிலை முன்னறிவிப்பு]]), [[மருத்துவம்]], [[வானொலி வானியல்|வானியல்]], [[கம்பியற்ற தகவல்தொடர்பு]], [[புவி இயற்பியல்]], மற்றும் [[கம்பியில்லாப் பிணையம்|பிணையம்]]. மேலும் இது ஆராய்ச்சியாளர்களை வானொலி அலைகளுக்கு நெருங்கிய அதிர்வெண் கொண்ட [[நுண்ணலை]]களை பயன்படுத்தி உலகம் முழுவதும் உணவினை சமைக்க கண்டறிய வழிவகுத்தது.
|-
| [[கதிரியக்கம்]] (1896) andமற்றும் [[எதிர்ப் பொருள்]] (1932) || [[புற்றுநோய்]] சிகிச்சை (1896), [[கதிரியக்கக் காலமதிப்பீடு]] (1905), [[அணுக்கரு உலை]]கள் (1942) and [[அணுக்கரு ஆயுதங்கள்|அணு ஆயுதம்]] (1945), [[சுரங்க பொறியியல்]], [[பாசிட்ரான் உமிழ்பு தளகதிர்படயியல்|பெட் வரைவி]] (1961), மற்றும் [[மருத்துவ ஆராய்ச்சி]]
|-
|[[எக்சு-கதிர்]] (1896)|| [[மருத்துவப் படிமவியல்]], [[வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி|சிடி வரைவி]] உட்பட
3,688

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2490408" இருந்து மீள்விக்கப்பட்டது