கதிரலைக் கும்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category வான் போக்குவரத்து கட்டுப்பாடு
Kurinjinet (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
{{unreferenced}}
[[படிமம்:Radar antenna.jpg|thumb|right]]
'''ரேடார்''' (''Radar'') அல்லது '''தொலைக்கண்டுணர்வி''' அல்லது '''கதிரலைக் கும்பா''' என்பது [[மின்காந்த அலை]]களைப் பயன்படுத்தி விமானங்கள், கப்பல்கள், மோட்டார் வாகனங்கள், வளிமண்டல உருவாக்கங்கள் போன்றவற்றின் தரிப்பிடம், திசை, வேகம் போன்றவற்றைக் கணிக்கும் கருவித் தொகுதியாகும். ரேடார் என்பது '''R'''adio '''D'''etection '''a'''nd '''R'''anging<ref>{{cite web | url = http://www.btb.termiumplus.gc.ca/tpv2alpha/alpha-fra.html?lang=fra&i=1&index=ent&__index=ent&srchtxt=radar&comencsrch.x=0&comencsrch.y=0 | title= Radar definition | publisher=Public Works and Government Services Canada | author = Translation Bureau | year= 2013 | accessdate= November 8, 2013}}</ref><ref>McGraw-Hill dictionary of scientific and technical terms / Daniel N. Lapedes, editor in chief. Lapedes, Daniel N. New York ; Montreal : McGraw-Hill, 1976. [xv], 1634, A26 p.</ref> என்பதன் சுருக்கம் ஆகும் அல்லது '''RA'''dio '''D'''irection '''A'''nd '''R'''anging.<ref>{{cite web|title=ABBREVIATIONS and ACRONYMS|url=http://www.usno.navy.mil/NOOC/nmfc-ph/RSS/jtwc/pubref/References/GUIDE/chap1/se1apa.htm|website=Navy dot MIL|publisher=United States Navy|accessdate=9 January 2017}}</ref><ref>{{cite web|title=Small and Short-Range Radar Systems|url=http://www.crcnetbase.com/doi/abs/10.1201/b16718-2|website=CRC Net Base|accessdate=9 January 2017}}</ref>.
 
ரேடாரானது வானொலி அலைகள் அல்லது நுண் அலைகளை அனுப்பி இலக்கில் அவை பட்டுத் தெறித்து வருவதைப் பெற்றுக் கணிப்புக்களை மேற்கொள்கின்றன. தெறித்துவரும் சமிக்ஞைகள் வலிமை குறைந்தனவாக இருந்தாலும் அவை பெருப்பிக்கப்படுகின்றன. இதன்மூலம் மிகத் தொலைவில் உள்ள இலக்குகளையும் இனங்காண முடிகிறது.
"https://ta.wikipedia.org/wiki/கதிரலைக்_கும்பா" இலிருந்து மீள்விக்கப்பட்டது