கதிரலைக் கும்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kurinjinet (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Kurinjinet (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Radar antenna.jpg|thumb|right]]
'''ரேடார்''' (''Radar'') அல்லது '''தொலைக்கண்டுணர்வி''' அல்லது '''கதிரலைக் கும்பா''' என்பது [[மின்காந்த அலை]]களைப் பயன்படுத்தி விமானங்கள், கப்பல்கள், மோட்டார் வாகனங்கள், வளிமண்டல உருவாக்கங்கள் போன்றவற்றின் தரிப்பிடம், திசை, வேகம் போன்றவற்றைக் கணிக்கும் கருவித் தொகுதியாகும். ரேடார் என்பது '''R'''adio '''D'''etection '''a'''nd '''R'''anging<ref>{{cite web | url = http://www.btb.termiumplus.gc.ca/tpv2alpha/alpha-fra.html?lang=fra&i=1&index=ent&__index=ent&srchtxt=radar&comencsrch.x=0&comencsrch.y=0 | title= Radar definition | publisher=Public Works and Government Services Canada | author = Translation Bureau | year= 2013 | accessdate= November 8, 2013}}</ref><ref>McGraw-Hill dictionary of scientific and technical terms / Daniel N. Lapedes, editor in chief. Lapedes, Daniel N. New York ; Montreal : McGraw-Hill, 1976. [xv], 1634, A26 p.</ref> என்பதன் சுருக்கம் ஆகும் அல்லது '''RA'''dio '''D'''irection '''A'''nd '''R'''anging.<ref>{{cite web|title=ABBREVIATIONS and ACRONYMS|url=http://www.usno.navy.mil/NOOC/nmfc-ph/RSS/jtwc/pubref/References/GUIDE/chap1/se1apa.htm|website=Navy dot MIL|publisher=United States Navy|accessdate=9 January 2017}}</ref><ref>{{cite web|title=Small and Short-Range Radar Systems|url=http://www.crcnetbase.com/doi/abs/10.1201/b16718-2|website=CRC Net Base|accessdate=9 January 2017}}</ref> என்பதன் சுருக்கம் ஆகும்.
 
ரேடாரானது வானொலி அலைகள் அல்லது நுண் அலைகளை அனுப்பி இலக்கில் அவை பட்டுத் தெறித்து வருவதைப் பெற்றுக் கணிப்புக்களை மேற்கொள்கின்றன. தெறித்துவரும் சமிக்ஞைகள் வலிமை குறைந்தனவாக இருந்தாலும் அவை பெருப்பிக்கப்படுகின்றன. இதன்மூலம் மிகத் தொலைவில் உள்ள இலக்குகளையும் இனங்காண முடிகிறது.
"https://ta.wikipedia.org/wiki/கதிரலைக்_கும்பா" இலிருந்து மீள்விக்கப்பட்டது