யமன் (இந்து மதம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎கோயில்கள்: சில திருத்தம் செய்துள்ளேன் . ...
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 45:
== கோயில்கள் ==
=== தமிழ்நாடு ===
தமிழ் நாட்டின் பல்வேறு சைவ, வைணவ தளங்களில் யமனுக்கு என்று சன்னதிகள் இருந்தாலும். யமனுக்கு என்று தனிக்கோயில் சில இடங்களில் மட்டுமே இருக்கின்றன அவற்றில் [[விருதுநகர்]] மாவட்டத்தில் [[சாத்தூர்|சாத்தூருக்கு]] அடுத்ததாக [[ஏழாயிரம்பண்ணை]] என்கிற கிராமத்திலும், கோவை அருகே [[வெள்ளக்கோவில்]] என்கிற கிராமத்திலும், [[தஞ்சாவூர்|தஞ்சை]] அருகே திருபைஞீலி என்கிற இடத்திலும் இருக்கின்ற கோவில்கள் சிறப்பு பெற்றவை ஆகும். இந்த கோவில்கள் அனைத்திலும் யமதர்ம ராஜாவிற்கு எமகண்ட நேரத்தில் பூஜைகள் செய்யப்படுகின்றன. குறிப்பாக ஏழாயிரம்பண்ணையில் எமதர்மன் தனது வாகனமான [[எருமை (கால்நடை)|எருமை]]யின் மீது வீற்றிருக்கிறார்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் திருச்சிற்றம்பலம் கிராமத்தில் எமன் எருமை வாகனத்தில் உள்ளார்
 
* [[தஞ்சாவூர் மாவட்டம்]] [[பட்டுக்கோட்டை]] அருகே [[திருச்சிற்றம்பலம்]] எனும் கிராமத்தில் எமனுக்குத் தனிக்கோயில் உள்ளது.<ref name=nakkheeran>{{cite web|url=http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=23611|title=அழகன் எமன்!|publisher=}}</ref> இந்தக் கோயிலின் கருவறையில் எருமை வாகனத்தில் இருக்கிறார். மேற்கு திசையில் இந்த கருவறை அமைந்துள்ளது. மூலவரான எமதர்மன் கீழ்வலக்கையில் தீச்சுடர், கீழ்இடக்கையில் ஓலைச்சுவடிகளும் வைத்துக் கொண்டுள்ளார். மேல்வலக்கையில் சூலாயுதம், மேல்இடக்கையில் கதையுடன் உள்ளார்.
* ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோயிலில் எமதர்மராஜனுக்கு தனிச்சந்நிதி உள்ளது. இவர் வாஞ்சிநாதருக்கு எமதர்மராஜன் வாகனமாக உள்ளார். இத்தலத்தில் எமனை வழிபட்டபின்பே மற்ற தெய்வங்களை வழிபடுகின்றனர்.<ref name=nakkheeran />
* [[கோயம்புத்தூர்]] மாநகரில் சித்ரகுப்த எமதர்மராஜன் கோயில் உள்ளது. இக்கோயில் சிங்காநல்லூர் வெள்ளலூர் பாதையில் உள்ளது. கருவறையில் எமதர்மன் எருமையின் மீது அமர்ந்திருக்கிறார். இவருக்கு அருகே சித்ரகுப்தன் நின்று கொண்டிருக்கிறார்.<ref name=nakkheeran />
* திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரர் கோயிலில் எமதர்மன் சந்நிதி அமைந்துள்ளது.<ref name=nakkheeran /> இந்த சன்னதி பத்தடி ஆழத்தில் அமைந்துள்ளது. எமன் சிவபெருமானின் காலடியில் குழந்தை வடிவில் உள்ளார்.
* [[புதுச்சேரி]] மாநிலம் பிரத்தியங்கிரா கோயிலில் எமதர்மனுக்கு சன்னதி உல்ளதுஉள்ளது.<ref name=nakkheeran /> இச்சன்னதி வடதிசையில் நோக்கி அமைந்துள்ளது. இவர் எருமை வாகனத்தில் அமர்ந்திருக்கிறார். கைகளில் சூலாயுதமும், கதையும் உள்ளது. இச்சன்னதியில் எமதர்மன் யோக நிலையில் உள்ளார்.
 
== ஆதாரங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/யமன்_(இந்து_மதம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது