புளுட்டோனியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''புளுட்டோனியம்''' ''(Plutonium)'' என்பது Pu என்ற [[மூலக்கூற்று வாய்ப்பாடு]] கொண்ட ஒரு [[கனிம வேதியியல்]] [[சேர்மம்|சேர்மமகும்]]. புளுடோனியத்தின்புளுட்டோனியத்தின் [[அணு எண்]] 94 ஆகும். கதிரியக்கத் தனிமமான இது வெள்ளிய சாம்பல் நிற தோற்றத்தில் உள்ளது. காற்றில் பட நேர்ந்தால் [[ஆக்சிசனேற்றம்]] அடைந்து போது மங்கலான மேலுறை உருவாகி ஒளி மங்கிப் போகிறது. ஆறு புறவேற்றுமை வடிவங்களிலும் நான்கு [[ஆக்சிசனேற்ற நிலைகளிலும்நிலை]]களிலும் புளுட்டோனியம் காணப்படுகிறது. [[கார்பன்]], [[ஆலசன்]]கள், [[நைட்ரசன்]], [[சிலிக்கான்]] [[ஐதரசன்]] போன்ற தனிமங்களுடன் வினைபுரிகிறது. காற்றில் உள்ள ஈரத்துடன் சேர்ந்து [[ஆக்சைடு]]களாகவும் நீரேற்றுகளாகவும் உருவாகிறது. கதிரியக்கத் தன்மை கொண்டிருப்பதால் புளுட்டோனியம் எலும்புகளில் திரளும் என்பதால் கையாள்வதற்கு அபாயமானதாக உள்ளது.
 
யுரேனியம் 238 மூலகத்தையூட்டிரான் கணைகளால் தாக்கி புளுடோனியம் உருவாக்கப்படுகிறது. 1940 ஆம் ஆண்டில் பெர்கெலி, காலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தின் 'சுழல் விரைவாக்கியில்' உதவியின் மூலம் புளுடோனியத்தை உருவாக்கினார். புளுடோனியத்தின் திணிவு 19.8 gm/c.c.இம்மூலகத்தினால் உருவாக்கப்பட்ட அணுகுண்டே ஜப்பானின் நாகசாகி நகரத்தின் மேல் ஐக்கிய அமெரிக்காவினால் போடப்பட்டு பல இலட்சம் உயிர்கள் காவுகொள்ளப்பட்டன.
"https://ta.wikipedia.org/wiki/புளுட்டோனியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது