குரோமியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 43:
* கலப்பு உலோகங்கள் மட்டுமின்றி முலாம் பூச்சிற்கும் குரோமியம் பெருமளவில் பயன்படுகிறது. இணைதிறன் 2 என்றவாறுள்ள சேர்மங்கள் குரோமியம் புரோமைடு போன்றவை வளி மண்டலக் காற்றால் மிக எளிதில் ஆக்சிஜனேற்றம் பெற்று விடுகின்றன. குரோமியம் அரியெதிர்ப்பு கொண்டதால் முலாம் பூச்சுத் தொழிலில் பயன்படுகிறது. இணை திறன் 3 என்றவாறுள்ள சேர்மங்களிளிருந்து மின்னாற்பகுப்பு மூலம் குரோமியத்தைப் பிரித்து பொருளின் மீது படிய வைப்பது மிகவு கடினம். இணைதிறன் 6 என்றவாறுள்ள குரோமியச் சேர்மம் (குரோமிக் காடி) குரோமிய முலாம் பூச்சிற்கு மிகவும் உகந்ததாக உள்ளது. குரோமியப் பூச்சை உலோகங்களுக்கு மட்டுமின்றி நெகிழ்மங்களின் மீதும் செய்ய முடியும்.
 
=== மேற்கோள்கள் ===
{{reflist}}
* [http://periodic.lanl.gov/elements/24.html Los Alamos National Laboratory - Chromium]
== புற இணைப்புகள் ==
{{Commons|Chromium|குரோமியம்}}
{{Wiktionary|chromium}}
* [http://www.atsdr.cdc.gov/csem/chromium ATSDR Case Studies in Environmental Medicine: Chromium Toxicity] U.S. [[Department of Health and Human Services]]
* [https://web.archive.org/web/20040701090041/http://www-cie.iarc.fr/htdocs/monographs/vol49/chromium.html IARC Monograph "Chromium and Chromium compounds"]
* [http://education.jlab.org/itselemental/ele024.html It's Elemental – The Element Chromium]
* [http://www.merck.com/mmpe/sec01/ch005/ch005b.html The Merck Manual – Mineral Deficiency and Toxicity]
* [https://www.cdc.gov/niosh/topics/chromium/ National Institute for Occupational Safety and Health – Chromium Page]
* [http://www.periodicvideos.com/videos/024.htm Chromium] at ''[[The Periodic Table of Videos]]'' (University of Nottingham)
* {{cite EB1911|wstitle=Chromium|volume=6|pages=296–298|short=1}}
 
 
{{குரோமியம் சேர்மங்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/குரோமியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது