"புரதப்பீழை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  3 ஆண்டுகளுக்கு முன்
*திருத்தம்*
சி (தானியங்கிஇணைப்பு category மரபியல்)
(*திருத்தம்*)
}}
 
'''புரதப்பீழை''' (Prion) பிரியன் என்பது நோய் உண்டாக்கும் காரணி. இது மற்ற நோய் காரணிகளிடம் இருந்து முரண்பட்டது, அதாவது இந்த பிரியான் எனப்படும் புரதபீடைக்குபுரதபீழைக்கு எந்த ஒரு மரபு பொருளும் கிடையாது [[தீநுண்மம்|தீநுண்மத்தைப்]] போன்று இவையும் உயிரற்ற நோய் உண்டாக்கும் பொருளாகும். இவை சில முறைவடிவம் பெறா அல்லது ஒழுங்கற்ற புரதநிலை அடையாப் புரதப்பொருளானது திசுக்களில் மாறுதல்களை உண்டுசெய்து அவை நோயாக உருவெடுக்கின்றன. இவ்வாறு நோயை உண்டாக்கும் புரதப்பொருட்கள் புரதப்பீழை எனப்படுகின்றன.தொற்றிகொள்ளும் பஞ்சு போலான திசு முளைவியாதி ஏற்படுத்தும்.
{{stub}}
 
9,210

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2490789" இருந்து மீள்விக்கப்பட்டது