"மேல்மரபியல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,526 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
*விரிவாக்கம்*
(→‎top: *விரிவாக்கம்*)
(*விரிவாக்கம்*)
[[File:Epigenetic mechanisms.jpg|thumb|right|449px|மேல்மரபியல் செயல்முறை]]
 
'''மேல்மரபியல்''' என்பது மரபுவழிப் பண்புக்கூறுகள் [[டி. என். ஏ.|டி. என். ஏ வரிசையை]] உள்ளடக்காதஉள்ளடக்காமல் மரபுவழிப் பண்புக்கூறுகள்இன்னபிற மரபணுச் (gene) செயல்பாட்டில்செயல்பாட்டின் மூலம் ஏற்படும் மாற்றங்கள் மூலம் ஏற்படுவதைப்மாற்றங்களைப் பற்றி விவரிக்கும் துறையாகும்.<ref name="Epigenetics 2009 review">{{cite journal | vauthors = Dupont C, Armant DR, Brenner CA | title = Epigenetics: definition, mechanisms and clinical perspective | journal = Seminars in Reproductive Medicine | volume = 27 | issue = 5 | pages = 351–357 | date = September 2009 | pmid = 19711245 | pmc = 2791696 | doi = 10.1055/s-0029-1237423 | quote = In the original sense of this definition, epigenetics referred to all molecular pathways modulating the expression of a genotype into a particular phenotype. Over the following years, with the rapid growth of genetics, the meaning of the word has gradually narrowed. Epigenetics has been defined and today is generally accepted as "the study of changes in gene function that are mitotically and/or meiotically heritable and that do not entail a change in DNA sequence."}}</ref> மேல்பரபியல் என்பதில் உள்ள "மேல்" என்பது [[கிரேக்கம் (மொழி)|கிரேக்க]] முன்னொட்டான "எபி-" (epi-) (ἐπι- "மேலே, வெளிப்புறத்தில், சுற்றி") என்பதிலிருந்து வருகிறது. இது "மேல்மரபியல்" என்பது வழக்கமான மரபுவழிப் பெறப்படும் பண்புகளுக்கு "மேலான" அல்லது "அதற்கும் அதிகமானவற்றைக்" குறிக்கிறது.<ref>{{cite web|title=Beware the pseudo gene genies|url=https://www.theguardian.com/science/2015/jul/19/epigenetics-dna--darwin-adam-rutherford|website=The Guardian|date=19 July 2015}}</ref> மேல்மரபியல் என்பது பெரும்பாலும் [[நிறப்புரி]]யில் (chromosome) ஏற்படும் மாற்றங்கள் எவ்வாறு மரபணுச் செயல்பாட்டிலும் மரபணு வெளிப்பாட்டிலும் (gene activity and gene expression) தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையே குறிப்பதாக இருக்கிறது. ஆனால், பல நேரங்களில் [[மரபணுத்தொகை]]யில் எந்தத் திருத்தங்களும் இல்லாமல் ஆனால் மரபுவழிப் பெறப்படும் புறத்தோற்ற மாற்றங்களை விவரிக்கவும் மேல்மரபியல் பயன்படுகிறது. இதற்கு ஓர் எடுத்துக்காட்டு [[புரதப்பீழை]]கள் ஆகும். இது போன்ற [[உயிரணு]] விளைவுகளும் [[உடலியங்கியல்]] புறத்தோற்றப் பண்புகளும் வெளிப்புற அல்லது [[சூழல்]] சார்ந்த காரணிகளாலும் ஏற்படலாம் அல்லது அவை வழக்கமான வளர்ச்சியின் ஒரு பகுதியாகவும் இருக்கலாம். வழக்கமான மேல்மரபியல் வரையறையின் படி இது போன்ற மாற்றங்கள் மரபுவழி<ref name="nature2008"/><ref name="pmid19339683" /> உயிரணுச் சந்ததிகளின் வழியாகவோ உயிரினச் சந்ததிகளின் வழியாகவோ பெறத்தக்கவை.
 
நியூக்ளியோடைட் வரிசையில் ஒரு மாற்றம் ஏற்படாத மரபணுக்கு செயல்பாட்டு ரீதியாக பொருத்தமான மாற்றங்களைக் குறிக்கிறது. டிஎன்ஏ மெத்தலேஷன் மற்றும் ஹிஸ்டோன் மாற்றம், இவை ஒவ்வொன்றும் அடிப்படை டி.என்.ஏ வரிசையை மாற்றியமைக்காத மரபணுக்கள் எவ்வாறு வெளிப்படுத்தப்படுகின்றன என்பதை மாற்றியமைக்கும் மாதிரிகளுக்கு உதாரணங்களாகும். மரபணு வெளிப்பாட்டை டிஎன்ஏவின் சைலன்சர் பகுதிகள் இணைக்கும் ஒடுக்குமுறை புரோட்டீன்களின் நடவடிக்கை மூலம் கட்டுப்படுத்த முடியும். உயிரணுக்களின் வாழ்நாள் காலத்திற்கான உயிரணுப் பிரிவின் மூலம் இந்த புரோஜெனெடிக் மாற்றங்கள் நீடிக்கும், மேலும் உயிரினங்களின் அடிப்படை டி.என்.ஏ வரிசையில் மாற்றங்கள் இல்லை என்றாலும், பல தலைமுறைகளுக்கிடையில் நீடிக்கும். அதற்கு பதிலாக, மரபணு அல்லாத காரணிகள் உயிரினங்களின் மரபணுக்களில் வேறுபடுகின்றன.
<references />
 
[[பகுப்பு:மரபியல்]]
=மேற்கோள்கள்=
 
# Riggs AD, Russo VE, Martienssen RA (1996). Epigenetic mechanisms of gene regulation. Plainview, N.Y.: Cold Spring Harbor Laboratory Press. ISBN 0-87969-490-4.[page needed]
# "Beware the pseudo gene genies". The Guardian. 19 July 2015.
# Ledford H (2008). "Disputed definitions". Nature. 455 (7216): 1023–8. PMID 18948925. doi:10.1038/4551023a.
# Berger SL, Kouzarides T, Shiekhattar R, Shilatifard A (2009). "An operational definition of epigenetics". Genes Dev. 23 (7): 781–3. PMC 3959995 Freely accessible. PMID 19339683. doi:10.1101/gad.1787609.
# Bird A (May 2007). "Perceptions of epigenetics". Nature. 447 (7143): 396–8. Bibcode:2007Natur.447..396B. PMID 17522671. doi:10.1038/nature05913.
# Philip Hunter (1 May 2008). "What genes remember". Prospect Magazine. Web.archive.org. Archived from the original on 1 May 2008. Retrieved 26 July 2012.
# Reik W (May 2007). "Stability and flexibility of epigenetic gene regulation in mammalian development". Nature. 447 (7143): 425–32. Bibcode:2007Natur.447..425R. PMID 17522676. doi:10.1038/nature05918.
# Moore, David S. (2015). The Developing Genome: An Introduction to Behavioral Epigenetics (1st ed.). Oxford University Press. ISBN 978-0199922345.
# "Overview". NIH Roadmap Epigenomics Project.
# Oxford English Dictionary: "The word is used by W. Harvey, Exercitationes 1651, p. 148, and in the English Anatomical Exercitations 1653, p. 272. It is explained to mean ‘partium super-exorientium additamentum’, ‘the additament of parts budding one out of another’
 
[[பகுப்பு:மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் காளையார்கோவில்]]
 
[[பகுப்பு:சிவகங்கை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
9,210

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2490803" இருந்து மீள்விக்கப்பட்டது