"மேல்மரபியல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

65 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
*திருத்தம்*
(→‎top: *விரிவாக்கம்*)
(*திருத்தம்*)
[[File:Epigenetic mechanisms.jpg|thumb|right|449px|மேல்மரபியல் செயல்முறை]]
 
heritable changes in gene function that do not involve dna seq.
 
'''மேல்மரபியல்''' என்பது [[டி. என். ஏ.|டி. என். ஏ வரிசையை]] உள்ளடக்காத ஆனால் மரபுவழிக் கடத்தப்படும் மாற்றங்கள் மரபணுச் (gene) செயல்பாட்டின் மூலம் நிகழ்வதைப் பற்றி விவரிக்கும் துறையாகும்.<ref name="Epigenetics 2009 review">{{cite journal | vauthors = Dupont C, Armant DR, Brenner CA | title = Epigenetics: definition, mechanisms and clinical perspective | journal = Seminars in Reproductive Medicine | volume = 27 | issue = 5 | pages = 351–357 | date = September 2009 | pmid = 19711245 | pmc = 2791696 | doi = 10.1055/s-0029-1237423 | quote = In the original sense of this definition, epigenetics referred to all molecular pathways modulating the expression of a genotype into a particular phenotype. Over the following years, with the rapid growth of genetics, the meaning of the word has gradually narrowed. Epigenetics has been defined and today is generally accepted as "the study of changes in gene function that are mitotically and/or meiotically heritable and that do not entail a change in DNA sequence."}}</ref> அதாவது, பல காலமாக ஓர் உயிரினம் அதன் இரு பெற்றோரிடமிருந்தும் டி. என். ஏ. வழியாக பெறும் மரபுத் தகவல்கள் மூலம் மட்டுமே அதன் பண்புகளைப் (கண்குழி நிறம், தோல் நிறம், மரபுவழி நோய்கள் போன்றவை) பெறுகிறது என்று கருதப்பட்டு வந்தது - அதாவது தந்தை உயிரியின் டி. என். ஏ.வும் தாய் உயிரியின் டி. என். ஏ.வும் கருமுட்டையில் ஒன்றிணைந்து புதிய குழந்தை உயிரியின் டி. என். ஏ.வாக மாறுகிறது மேலும் அதற்கு வேண்டிய அனைத்து மரபுப் பண்புகளையும் தருகிறது என்ற கருத்தாக்கமே நிலவி வந்தது. மேல்மரபியல் என்பது பிறக்கும் குழந்தை உயிரியின் டி. என். ஏ. வரிசையில் (தாய் டி. என். ஏ. வரிசை + தந்தை டி. என். ஏ. வரிசை = குழந்தை டி. என். ஏ. வரிசை) எந்த வித மாற்றமும் இல்லாமலேயே ஒரு சில பண்புகள் அக்குழந்தையின் வளர்ச்சியின்போது வெளிப்படுவதைக் குறிக்கிறது. இது பொதுவான மரபியல் கண்ணோட்டத்திற்கு எதிரான ஒன்றாகும். மேல்பரபியல் என்பதில் உள்ள "மேல்" என்பது [[கிரேக்கம் (மொழி)|கிரேக்க]] முன்னொட்டான "எபி-" (epi-) (ἐπι- "மேலே, வெளிப்புறத்தில், சுற்றி") என்பதிலிருந்து வருகிறது. இது "மேல்மரபியல்" என்பது வழக்கமான மரபுவழிப் பெறப்படும் பண்புகளுக்கு "மேலான" அல்லது "அதற்கும் அதிகமானவற்றைக்" குறிக்கிறது.<ref>{{cite web|title=Beware the pseudo gene genies|url=https://www.theguardian.com/science/2015/jul/19/epigenetics-dna--darwin-adam-rutherford|website=The Guardian|date=19 July 2015}}</ref> மேல்மரபியல் என்பது பெரும்பாலும் [[நிறப்புரி]]யில் (chromosome) ஏற்படும் மாற்றங்கள் எவ்வாறு மரபணுச் செயல்பாட்டிலும் மரபணு வெளிப்பாட்டிலும் (gene activity and gene expression) தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையே குறிப்பதாக இருக்கிறது. ஆனால், பல நேரங்களில் [[மரபணுத்தொகை]]யில் எந்தத் திருத்தங்களும் இல்லாமல் ஆனால் மரபுவழிப் பெறப்படும் புறத்தோற்ற மாற்றங்களை விவரிக்கவும் மேல்மரபியல் பயன்படுகிறது. இதற்கு ஓர் எடுத்துக்காட்டு [[புரதப்பீழை]]கள் ஆகும். இது போன்ற [[உயிரணு]] விளைவுகளும் [[உடலியங்கியல்]] புறத்தோற்றப் பண்புகளும் வெளிப்புற அல்லது [[சூழல்]] சார்ந்த காரணிகளாலும் ஏற்படலாம் அல்லது அவை வழக்கமான வளர்ச்சியின் ஒரு பகுதியாகவும் இருக்கலாம். வழக்கமான மேல்மரபியல் வரையறையின் படி இது போன்ற மாற்றங்கள் மரபுவழி<ref name="nature2008"/><ref name="pmid19339683" /> உயிரணுச் சந்ததிகளின் வழியாகவோ உயிரினச் சந்ததிகளின் வழியாகவோ பெறத்தக்கவை.
9,210

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2490821" இருந்து மீள்விக்கப்பட்டது