யான்டெக்சு பரவுசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி யான்டெக்சு பௌரவுசர்
சி யான்டெக்சு பௌரவுசர்
வரிசை 26:
 
'''யான்டெக்சு பௌரவுசர்''' (Yandex Browser) என்ற [[இலவசமென்பொருள்]], வின்டோசிற்கான இணைய [[உலாவி]]களில் ஒன்றாகும். இது இரசிய மென்பொருள் நிரலாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. திறநிலை உலாவியான [[குரோமியம்]] என்பதையும் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப் பட்டுள்ளது. இது யான்டெக்சு இணையப் பாதுகாப்பினைக் கொண்டு, தனிநபர் உரிமையைப் பாதுகாக்கிறது. பதிவிறக்கம் செய்த கோப்புகளை, [[காஸ்பேக்ஸி|காசுபெர்சுகி]] மென்பொருளால் ஆராய்ந்து பாதுகாப்பு அளிக்கிறது. [[ஆப்பெரா|ஒபேரா]] உலாவியின் வேகநுட்பத்தைப் பயன்படுத்துவதாகவும், இதன் கட்டக நிறுவனம் கூறுகிறது.
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
 
[[பகுப்பு:உலாவிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/யான்டெக்சு_பரவுசர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது