டயோனிசசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

460 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
}}
 
'''டயோனிசசு''' என்பவர் கிரேக்கப் பழங்கதைகளில் கூறப்படும் ஒரு ஆண் கடவுள் ஆவார். கிரேக்கக் கடவுள்களில் இவர் ஒருவரே ஒரு மானுடப் பெண்ணிற்குப் ([[செமிலி]]) பிறந்த குழந்தை ஆவார்.<ref>Hedreen, Guy Michael. ''Silens in Attic Black-figure Vase-painting: Myth and Performance''. University of Michigan Press. 1992. {{ISBN|9780472102952}}. page 1</ref><ref>James, Edwin Oliver. ''The Tree of Life: An Archaeological Study''. Brill Publications. 1966. page 234. {{ISBN|9789004016125}}</ref> இவர் ரோமானியாவில் பாச்சசு என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.
 
==பிறப்பு==
செமிலியின் வயிற்றில் வளர்வது சியுசின் குழந்தை என்று அறிந்த ஈராஎரா ஒரு செவிலியரின் உருவம் தாங்கி வந்தார். அவர் செமிலியிடம் சியுசின் உண்மையான உருவத்தை காணுமாறு கூறினார். சியுசு தடுக்க முயன்றும் செமிலி கட்டாயப்படுத்தியதால் அவர் தன் உண்மையான உருவத்தை காண்பித்தார். அப்போது வெளிப்பட்ட இடியும் மின்னலும் செமிலியை அழித்துவிட்டது. பிறகு செமிலியின் கருவில் இருந்த குழந்தையை தன் தொடையில் வைத்து கருவுறச் செய்தார் சியுசு. அந்த குழந்தையே டயோனிசசு. இதனால் அவர் இருமுறை பிறந்தவன் என்று அழைக்கப்படுகிறார். பிறகு டயோனிசசு தன் தாய் செமிலியை இறந்தவர்களின் உலகமான டார்டரசில் இருந்து மீட்டு வந்து அவரை ஒலிம்பிய மலையில் ஒரு கடவுளாக வாழ வைத்ததாகக் கூறப்படுகிறது.
 
மற்றொரு கதையில் ஈராஎரா டைட்டன்களை அனுப்பி சியுசு மற்றும் பெர்சிஃபோனின் குழந்தையான சாக்ரியுசை துண்டு துண்டாக நறுக்கி வீசியதாகவும் அவனது இதயத்தை மட்டும் காப்பாற்றிய சியுசு அதை இறந்து போன செமிலியின் குழந்தை டயோனைசசின் உடலில் பொருத்தி அவனை உயிர்ப்பெறச் செய்ததாகவும் கூறப்படுகிறது.
 
==திருமணம்==
 
 
{{பன்னிரு ஒலிம்ப்பியர்கள்ஒலிம்பியர்கள்}}
 
[[பகுப்பு:கிரேக்கக் கடவுளர்]]
913

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2491123" இருந்து மீள்விக்கப்பட்டது