அப்பல்லோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 17:
 
'''அப்பல்லோ''' கிரேக்கப் பழங்கதைகளில் கூறப்படும் ஒரு கடவுளும் பன்னிரு ஒலிம்ப்பியர்களில் ஒருவரும் ஆவார். இவர் கிரேக்கக் கடவுளர்களான [[சியுசு]] மற்றும் லெட்டோ ஆகியோரது மகன். இவர் உடன் பிறந்த சகோதரி [[ஆர்ட்டெமிசு]] ஆவார். இவர்கள் இருவரும் இரட்டையர்கள் ஆவர்.
 
== மேலும் பார்க்க ==
* [[அஸ்லெப்பியசின் தடி]]
 
{{பன்னிரு ஒலிம்ப்பியர்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/அப்பல்லோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது