விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி fix format
+விதி தெளிவுபடுத்தல்
வரிசை 22:
 
* கட்டுரை மார்ச்சு 1, 2018 0:00 தொடங்கி மே 31, 2018 இரவு 11:59 (இந்திய நேரம்) இடைப்பட்ட காலத்தில் விரிவாக்கப்பட்டிருக்க வேண்டும்.
* கட்டுரையைகட்டுரை குறைந்ததுஏற்கனவே என்ன அளவு இருந்தாலும், அதில் கூடுதலாக 9000 பைட்டுகள் மற்றும் 300 சொற்கள் அளவுசேர்க்கwo அமைக்க/விரிவாக்கவேண்டும். புதிதாக உருவாகும் கட்டுரைகளும் குறைந்தது இந்த அளவாவது இருக்க வேண்டும். https://wordcounttools.com/ கருவி கொண்டு சொற்களின் எண்ணிக்கையை அறியலாம். <small>(வார்ப்புரு, தகவற் பெட்டி, உசாத்துணை, மேற்கோள் போன்ற பகுதிகள் நீங்கலாக.)</small>
* கட்டுரையில் போதிய அளவு தக்க சான்றுகள் இடம் பெற வேண்டும். இச்சான்றுகள் கட்டுரையில் ஐயம், சர்ச்சை தோற்றுவிக்கக் கூடிய கூற்றுகளை தெளிவுபடுத்தும் வகையில் அமைய வேண்டும்.
* கட்டுரையை நீங்களே இயல்பான நடையில் எழுத வேண்டும். தக்கவாறு உரை திருத்தி இருக்க வேண்டும். எந்திர மொழிபெயர்ப்புகள் ஏற்கப்பட மாட்டா.