பன்னிரு ஒலிம்பியர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 15:
! style="padding:0.5em 0.5em;white-space:nowrap;"|கிரேக்கம்!! style="padding:0.5em 0.5em;white-space:nowrap;" |உரோமை!! style="padding:0.5em 0.5em;white-space:nowrap;" |படம்!!style="padding:0.5em 0.5em;white-space:nowrap;"|குறிப்பு
|-
| style="padding-left:1em;"|[[சீயசுசியுசு]] || style="padding-left:1em;"| யூபிடர் || [[File:Jupiter Smyrna Louvre Ma13.jpg|75px]] || style="padding:0.5em;"|கடவுள்களின் அரசன் மற்றும் [[ஒலிம்பசு மலை|ஒலிம்பிய மலையின்]] ஆளுநர்; வானம், மின்னல், இடி, சட்டம், ஒழுங்கு மற்றும் நீதியின் கடவுள். குரோனசு மற்றும் ரியாவின் இளைய மகன். இடி, கழுகு, ஓக் மரம், செங்கோல் மற்றும் தராசு ஆகியவற்றைப் புனிதச் சின்னங்களாகக் கொண்டவர். ஈராவின் கணவர் மற்றும் சகோதரர். பல காதலர்களைக் கொண்டவர், பெசைடன், ஏடிசு, டிமிடர் மற்றும் எசுடியாவின் சகோதரர்.
|-
| style="padding-left:1em;"|[[ஈராஎரா]] || style="padding-left:1em;"| சூனோ || [[File:Hera Campana Louvre Ma2283.jpg|75px]] || style="padding:0.5em;"|கடவுள்களின் அரசி, திருமணம் மற்றும் குடும்பம் ஆகியவற்றின் கடவுள். மயில், குயில், மற்றும் பசு ஆகியவற்றைப் புனிதச் சின்னங்களாகக் கொண்டவர். குரோனசு மற்றும் ரியாவின் இளைய மகள். சியுசின் மனைவி மற்றும் சகோதரி. சியுசின் காதலர்கள் மற்றும் அவர்களது பிள்ளைகளைப் பழிவாங்க நினைத்தவர்.
|-
| style="padding-left:1em;"|[[பொசைடன்]] || style="padding-left:1em;"| நெப்டியூன் || [[File:0036MAN Poseidon.jpg|75px]] || style="padding:0.5em;"|கடல், நிலநடுக்கம், மற்றும் கடல் அலைகள் ஆகியவற்றின் கடவுள். குதிரை, எருமை, டால்பின் மற்றும் திரிசூலம் ஆகியவற்றைப் புனிதச் சின்னங்களாகக் கொண்டவர். குரோனசு மற்றும் ரியாவின் இரண்டாவது மகன். இவரது மனைவி அம்பிட்ரைட். பல காதலர்களைக் கொண்டவர்.
வரிசை 25:
| style="padding-left:1em;"|[[ஏதெனா]] || style="padding-left:1em;"|மினெர்வா || [[File:Mattei Athena Louvre Ma530 n2.jpg|75px]] || style="padding:0.5em;" |ஞானம், காரணம், அறிவார்ந்த செயல்கள், இலக்கியம், கைவினைப்பொருட்கள், அறிவியல், பாதுகாப்பு மற்றும் போர் உத்திகள் ஆகியவற்றின் கடவுள். ஆந்தை மற்றும் ஒலிவ மரம் ஆகியவற்றைப் புனிதச் சின்னங்களாகக் கொண்டவர். சியுசு மற்றும் மெட்டிசின் மகள். தன் தந்தையின் தலையில் இருந்து போர்க்கவசத்துடன் பிறந்தவர்.
|-
| style="padding-left:1em;"|[[அப்போலோஅப்பல்லோ]]{{ref label|apoll|A|^}} || style="padding-left:1em;"|அப்போலோ{{ref label|apoll|A|^}}|| [[File:Apollo of the Belvedere.jpg|75px]] || style="padding:0.5em;"|ஒளி, கணிப்பு, உத்வேகம், கவிதை, இசை, கலை, மருத்துவம் மற்றும் குணப்படுத்துதல் ஆகியவற்றின் கடவுள். கதிரவன், யாழ், அன்னப்பறவை மற்றும் எலி ஆகியவற்றைப் புனிதச் சின்னங்களாகக் கொண்டவர். சியுசு மற்றும் லெடோவின் மகன். ஆர்ட்டெமிசின் இரட்டைச் சகோதரன்.
|-
| style="padding-left:1em;"|[[ஆர்ட்டெமிசு]] || style="padding-left:1em;"|டயானா || [[File:Diane de Versailles Leochares.jpg|75px]] || style="padding:0.5em;"|வேட்டை, கன்னித்தன்மை, வில்வித்தை, நிலவு மற்றும் விலங்குகள் ஆகியவற்றின் கடவுள். நிலவு, மான், வேட்டை நாய், பெண் கரடி, பாம்பு, சைப்ரசு மரம் மற்றும் வில்-அம்பு ஆகியவற்றைப் புனிதச் சின்னங்களாகக் கொண்டவர். சியுசு மற்றும் லெடோவின் மகள். அப்போலோவின் இரட்டைச் சகோதரி.
வரிசை 39:
| style="padding-left:1em;"|[[எசுடியா]] || style="padding-left:1em;"|வெசுடா || [[File:Hestia - Wellesley College - DSC09634.JPG|75px]] || style="padding:0.5em;"|அடுப்பு மற்றும் கன்னித்தன்மை ஆகியவற்றின் கடவுள். மனிதராக வாழ எண்ணிய இவர் தன் இடத்தை டயோனைசசிற்கு விட்டுக்கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இவர் குரோனசு மற்றும் ரியாவின் மூத்த மகள் ஆவார்.
|-
| style="padding-left:1em;"|[[டயோனைசசுடயோனிசசு]] || style="padding-left:1em;"| பாச்சசு || [[File:Dionysos Louvre Ma87 n2.jpg|75px]] || style="padding:0.5em;"|மதுபானம், கொண்டாட்டங்கள் மற்றும் பரவசம் ஆகியவற்றின் கடவுள்.முந்திரிக்கொடி, கோப்பை, புலி, சிறுத்தை, டால்பின் மற்றும் ஆடு ஆகியவற்றைப் புனிதச் சின்னங்களாகக் கொண்டவர். சியுசு மற்றும் செமிலியின் மகன். கிரீட்டன் இளவரசி அரியாட்னேவை மணந்தவர். இளைய ஒலிம்பிய கடவுளும் மனிதத் தாய்க்குப் பிறந்த ஒரே ஒலிம்பியக் கடவுளும் இவர்.
|}
 
"https://ta.wikipedia.org/wiki/பன்னிரு_ஒலிம்பியர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது