திருவில்லிபுத்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துப்புரவு
See தமிழ்நாடு அரசு இலச்சினை
வரிசை 28:
ஸ்ரீவில்லிபுத்தூர் இங்கு அமைந்துள்ள [[திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்|ஆண்டாள் கோவிலுக்காக]] அதிகம் அறியப்படுகிறது. ஊரின் உள்ளாட்சி நிர்வாகம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
 
[[படிமம்:TamilNadu Logo.svg|thumb||left|250px|தமிழ்நாடு அரசு சின்னம்]] [[தமிழ்நாடு அரசு இலச்சினை|தமிழ்நாடு அரசு சின்னத்தில்]] திருவில்லிபுத்தூர் நகரில் இருக்கும் [[திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்|ஆண்டாள் கோயிலின்]] கோபுரம்தான் இடம் பெற்றுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூரின் பெருமைக்குக் குறிப்பிடத்தக்க ஒரு மைல்கல்லாக விளங்குவது ஸ்ரீ வடபத்ரசாயி பெருமாளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட 11 அடுக்குகளைக் கொண்ட கோபுரம்கொண்ட கோவில் ஆகும். இந்த கோவில் கோபுரம் 192 அடி உயரமானது. இக்கோவில் கோபுரமே தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ சின்னம் ஆகும். இந்த சீர்மிகு கோவில் பெரியாழ்வார் என்னும் பெருமாளின் அடியாரால் கட்டப்பட்டது. ஆண்டாளை எடுத்து வளர்த்த தந்தையாகிய இவர், தனது மருமகனாகிய பெருமாளுக்கு இக்கோபுரத்தைக் கட்டினார் என்று கூறுவர். அவர் பாண்டிய மன்னன் வல்லபதேவனின் அரண்மனையில் நடைபெற்ற விவாதங்களில் வெற்றிகொண்டு, தாம் பெற்ற பொன்முடிப்பைக் கொண்டு இதைக் கட்டி முடித்தார் என்றும் நம்பப்படுகிறது. ஸ்ரீவில்லிப்புத்தூரின் மற்றொரு அதிசயம் ஆடிப்பூரம் அன்று இழுக்கப்படும் அழகியதேர் ஆகும். ஸ்ரீவில்லிபுத்தூர் இன்றும் அதன் பண்டைய மரபு மற்றும் பக்தி பங்களிப்புகளால் அறியப்படுகிறது.
== தமிழக அரசு சின்னம் ==

== புவியியல் ==
"https://ta.wikipedia.org/wiki/திருவில்லிபுத்தூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது