"திருவில்லிபுத்தூர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

364 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
துப்புரவு
(See தமிழ்நாடு அரசு இலச்சினை)
சி (துப்புரவு)
|}}
 
'''திருவில்லிப்புத்தூர்''' ([[ஆங்கிலம்]] : [:en:Srivilliputhur][[:en:''Thiruvilliputhur]]''), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[விருதுநகர் மாவட்டம்|விருதுநகர்]] மாவட்டத்தில் உள்ள ஒரு [[நகராட்சி]] ஆகும். விருதுநகர் மாவட்டத்தின் முதன்மை நீதிமன்றம் இந்நகரில் அமைந்துள்ளது.
 
ஸ்ரீவில்லிபுத்தூர் [[தமிழ் நாடு|தமிழகத்தில்]] மிகவும் பழமைவாய்ந்த ஊர்களில் ஒன்றாகும். 1000 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட கோவில், 200 வருட சிறப்புப் பெற்ற இந்து மேல்நிலைப் பள்ளி, 137 வருட சிறப்புப் பெற்ற [[பென்னிங்டன் பொது நூலகம்|பென்னிங்டன் நூலகம்]] ஆகியவை இதற்குச் சான்று பகர்பவை. [[திருப்பாவை]] என்னும் தெய்வீகத் தமிழ் இலக்கியத்தைத் தமிழ் மக்களுக்கு அளித்தது இந்த கோவில் நகரமே ஆகும்.
ஸ்ரீவில்லிபுத்தூர் இங்கு அமைந்துள்ள [[திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்|ஆண்டாள் கோவிலுக்காக]] அதிகம் அறியப்படுகிறது. ஊரின் உள்ளாட்சி நிர்வாகம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
[[தென்னிந்தியா|தென்னிந்திய]] வரலாற்றில் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு குறிப்பிடத்தக்க முக்கிய இடம் உண்டு. பல நூற்றாண்டுகளுக்கு முன், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நிலப்பகுதிகள் ராணி மல்லி என்பவரின் ஆட்சியின் கீழ் இருந்தது.அக்காலத்தில் தமிழகம் முழுக்க ஆண்டவர்கள் பள்ளர்/மள்ளர் /குடும்பர்.மள்ள வம்சம் பெண்களை பள்ளி என்பர்.இதுவே பிற்காலத்தில் எழுத்து மருவி மல்லி என்றானது.அவர்கள் சூடியதாலேயே மல்லிப்பூ என்றானது. இந்த ராணிக்கு வில்லி மற்றும் கண்டன் என்ற இரு மகன்கள் இருந்தனர். ஒரு நாள், அவர்கள் காட்டில் வேட்டையாடிய போது,கண்டன் ஒரு புலியால் கொல்லப்பட்டார். இந்த உண்மை தெரியாமல், வில்லி, அவரது சகோதரர் என்ன ஆனார் என்று காட்டில் தேடிக் கொண்டு இருந்தார். வெகுநேரம் காட்டில் தேடிய பின்னர் களைத்துப்போய் சிறிது நேரம் தூங்கினார். அவரது கனவில், கடவுள் அவரது சகோதரருக்கு என்ன ஆயிற்று என்பதை அவருக்கு விளக்கினார். உண்மை புரிந்ததும், தெய்வீக உத்தரவின் பேரில் வில்லி அந்த காடுகளைத் திருத்தி அமைக்க, ஒரு அழகான நகரம் உருவாக்கப்பட்டது. இந்த காரணத்திற்காக, இந்த நகரம், வில்லிப்புத்தூர் என்ற பெயர் பெற்றது. மேலும் இந்த நகரம் திருமகளே தெய்வீக குழந்தையாக ஆண்டாள் என்று பிறந்ததின் காரணமாக ஸ்ரீவில்லிப்புத்தூர் என்று பெயரிடப்பட்டது, அது திருமகளைக் குறிக்கும் வண்ணம் தமிழ் வார்த்தையான "திரு" என்ற என்ற அடைமொழி கொண்டு திருவில்லிப்புத்தூர் என்று வழங்கப்பெற்றது.<ref>http://www.srivilliputtur.co.in/history_of_srivilliputtur.html</ref>
 
மதுரையை ஆண்ட மன்னர்கள் ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள கோவில்களின் தெய்வங்களை வழிபடுபவர்கள்.தேவேந்திர வேளாளர்களான பள்ளர்,மள்ளர்,குடும்பர்களுக்குச் சொந்தமான இக்கோவில் அறம் சாராப் போர் செய்த விசயநகர தந்து நாயக்கன் ஆட்சியில் இவர்களிடம் இருந்து பிடுங்கப் பட்டது. அவர்கள் நிலங்கள் கள்ளர்கள் மூலம் பறித்து கள்ளர்களின் மேற்பார்வையில் நாயக்கன் ஆண்டான்.தான் கட்டியது போல் எங்கும் வெளிப்பிரகாரங்கள் எழுப்பினார்கள்.தம் பெயரைப் பொறித்தார்கள். ஆனால் தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் முன்னுரிமை இன்றும் தேவேந்திர குல வேளாளருக்கே அளிக்கப் படுகிறது என்ற கோவில் வழக்கு மூலம் யார் அதற்கு உரிமையானவர் என விளங்குகிறது.
ஆனால் தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் முன்னுரிமை இன்றும் தேவேந்திர குல வேளாளருக்கே அளிக்கப் படுகிறது என்ற கோவில் வழக்கு மூலம் யார் அதற்கு உரிமையானவர் என விளங்குகிறது.
 
== ஸ்ரீவில்லிபுத்தூர் என்னும் ஊர்ப்பெயர் ==
 
== சுற்றுலா ==
''';சிறப்புமிக்க இடங்கள்'''
* [[திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்|ஆண்டாள் கோவில்]]
* பென்னிங்டன் நூலகம்
* திருமுக்குளம்
* செண்பகத் தோப்பு சாம்பல் நிற அணில் வனவிலங்கு சரணாலயம்
* திருமலை நாயக்கர் அரண்மனை<ref>http://archive.is/20121218235156/ramvinothbabu.blogspot.in/2011/03/blog-post.html</ref>
 
''';அருகிலுள்ள பிற சுற்றுலாத் தலங்கள்'''
* சதுரகிரி மலை
* தாணிப்பாறை
* பிளவக்கல் ஆணை
 
[[படிமம்:Shenbagathoppu.jpg|thumb|right|200px|செண்பகத்தோப்பின் எழில்மிகு காட்சி]]
'''செண்பகத்தோப்பு சாம்பல் நிற அணில் வனவிலங்கு சரணாலயம்'''
[[படிமம்:Shenbagathoppu.jpg|thumb|right|200px|செண்பகத்தோப்பின் எழில்மிகு காட்சி]]செண்பகத்தோப்பு, ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சுமார் 8 கி.மீ. மேற்கே அமைந்துள்ள ஒரு காட்டு பகுதி. செண்பகத்தோப்பு செல்வது மலையேற்றம் செய்வதை விரும்புபவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு ஆகும். இரண்டு சக்கர அல்லது வாகனம் அல்லது மிதிவண்டி மூலம் இவ்விடம் வரலாம். காடுகள் [[மேற்கு தொடர்ச்சி மலை|மேற்குத் தொடர்ச்சி மலையின்]] கிழக்குச்சரிவுகளில் காணப்படுகின்றன. மலையின்மொத்த நிலப்பரப்பில் 6.3% (சதவீதம்)மட்டுமே காடுகள் உள்ளது. அரிய தாவரங்கள் மற்றும் விலங்கின வகைகள் மலைச்சரிவுகளில் இணைந்து காணப்படுகின்றன.
 
ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் செண்பகத்தோப்பில் 1989 ஆம் ஆண்டு, 480 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஒரு வனவிலங்கு சரணாலயம் நிறுவப்பட்டது. இந்த சரணாலயத்தின் தென்மேற்குப் பகுதியில் 'பெரியார் புலிகள் காப்புக்காடுகள் சரணாலயம்' மற்றும் வடமேற்குப் பகுதியில் 'மேகமலை காப்புக்காடுகள்' அமைந்துள்ளன.
 
== ஆதாரங்கள் ==
<references />
 
== வெளி இணைப்புகள் ==
{{Commons category|Srivilliputhur}}
{{Reflist}}
 
{{தமிழ்நாடு நகராட்சிகள்}}
 
56,862

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2491554" இருந்து மீள்விக்கப்பட்டது