கஸ்தூரி (நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 14:
'''கஸ்தூரி''' (பிறப்பு: மே 1, 1974) [[இந்தியா|இந்திய]] திரைப்பட [[நடிகை]] ஆவார். இவர் ஆத்தா உன் கோயிலிலே (1991), ராசாத்தி வரும் நாள் (1991), [[சின்னவர் (திரைப்படம்)|சின்னவர்]] (1992), செந்தமிழ்ப் பாட்டு (1992), [[அமைதிப்படை (திரைப்படம்)|அமைதிப்படை]] (1994) போன்ற பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் [[மலையாளம்]], [[கன்னடம்]], [[தெலுங்கு]] ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.
 
கஸ்தூரி: ஒரு தென்னிந்திய நடிகை என்னும் 30 நிமிட குறும்படத்தினை கஸ்தூரி ரிச்சர்டு பிரேயரும் என்.சி ராஜாமணி இயக்கியுள்ளனர்.<ref name="documentary_library">{{cite web|title=Kasthuri: A South Indian Film Star|work=Film Info|publisher=Film makers library|url=http://www.filmakers.com/index.php?a=filmDetail&filmID=548}}</ref><ref name="asianstudiesjournalp915">{{cite book|title=The Journal of Asian Studies|pages=915|publisher=Association for Asian Studies|year=1995}}</ref>
கஸ்தூரி சிறிது காலம் திரைத்துறையிலிருந்து விலகியிருந்தாலும் தி பைபாஸ் என்னும் இந்தி குறும்படத்திலும், 2010இல் [[தமிழ் படம்|தமிழ்படத்தின்]] வாயிலா மீண்டும் நடிக்கத் தொடங்கினார்.<ref>{{cite web|title=Kasthuri is back with Noothukku Nooru!|url=http://sify.com/movies/tamil/fullstory.php?id=14824122|publisher=[[Sify]]|accessdate=2008-12-23}}</ref>
==மேற்கோள்கள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/கஸ்தூரி_(நடிகை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது