திருநெல்வேலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது
Kurinjinet (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 95:
இந்தியன் இன்ஸ்டிட்யுட் ஆப் ஜியோமெகனடிசம் (IIG) அதன் பிராந்திய நிறுவனமாக, 'the Equatorial Geophysical Research Laboratory'-ஐ நிறுவி, மண்ணியல், வளிமண்டல மற்றும் வானியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறது.{{sfn|Equatorial Geophysical Research Laboratory, Tirunelveli (T.N)}}
 
திருநெல்வேலியில் [[மாவட்ட அறிவியல் மையம் - திருநெல்வேலி|மாவட்ட அறிவியல் மையம்]] உள்ளது. இது பெங்களூரிலுள்ள [[விசுவேசுவரய்யா தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம்|விசுவேசுவரய்யா தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகத்தின்]], துணைப்பிரிவு ஆகும். இங்கு நிரந்தர காட்சியகங்ளும், அறிவியல் காட்சிகளும், ஊடாடும்(Interactive) மற்றும் சுயவழிகாட்டுதல்(self-guided) சுற்றுலாவும், சிறியகோளரங்கம் மற்றும் வானிலைகூர்நோக்கும் மையமும் உள்ளது. {{sfn| Visvesvaraya Satellite Centre}}{{sfn|''The Hindu''|17 January 2007}}
 
==முக்கிய இடங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/திருநெல்வேலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது