பேச்சு:கள்ளர் (இனக் குழுமம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 48:
-
[[பயனர்:Jagadeeswarann99|சகோதரன் ஜெகதீஸ்வரன்]] ([[பயனர் பேச்சு:Jagadeeswarann99|பேச்சு]]) 06:20, 4 ஏப்ரல் 2012 (UTC)
 
==ஏராளமான ஆதாரங்கள்==
சோழர்கள் கள்ளர் சமூகத்தவர், மேலும் போர் படைகளில் கள்ளர்களே இருந்துள்ளனர், மேலும் ராசராசசோழனின் மெய்கீர்த்தியில் ,ஸ்ரீராஜராஜ தேவர்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சோழர்கள் பயன்படுத்திய பல பட்டப்பெயர்கள் இன்றும் கள்ளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். கள்ளர்களின் சில பட்டப்பெயர்களான சோழகர், சோழங்கத்தேவர், கண்டியர் போன்றவை சோழர்களின் வழித்தோன்றல்கள் என அறிய போதுமானவையாக உள்ளது. நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் எழுதிய 'கள்ளர் சரித்திரம்', ராசராசன் கல்விப் பண்பாட்டுக் கழகம் வெளியிட்டுள்ள 'ராசராசனும் கள்ளர் வரலாறும்' சாமி.கரிகாலன் எழுதிய 'கள்ளர் வரலாற்று சுறுக்கம்', வந்தியத் தேவன் எழுதிய 'பிரன்மலை கள்ளரும் வரலாறும்'
 
மெய்கீர்த்தி:
"ஸ்வஸ்திஸ்ரீ் திருமகள் போல பெருநிலச் செல்வியுந் தனக்கேயுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலைக் களமறூத்தருளி வேங்கை நாடும் கங்கைபாடியும் நுளம்பபாடியும் தடிகை பாடியும் குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும் எண்டிசை புகழ்தர ஈழ மண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமும் திண்டிறல் வென்றி தண்டால் கொண்டதன் பொழில் வளர் ஊழியுள் எல்லா யாண்டிலும் தொழுதகை
விளங்கும் யாண்டே செழிஞரை தேசுகொள் ஸ்ரீ்கோவிராஜராஜகேசரி பந்மரான ஸ்ரீராஜராஜ தேவர்"
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:கள்ளர்_(இனக்_குழுமம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கள்ளர் (இனக் குழுமம்)" page.