பேச்சு:கள்ளர் (இனக் குழுமம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 14:
சோழர்கள் உலக வரலாற்றில் 433 ஆண்டுகள் ( கி. பி. 846 - கி.பி. 1279 வரை ) அரசாண்டவர்கள். இவர்களின் பெரும் வெற்றிக்கு கள்ளரின் பங்கு
ஈடு இனை அற்றது. வையகம் ஆண்ட கள்ளர் மரபினர் செங்கோல் சிறக்க செங்குருதி கொட்டியது வரலாறு.
 
== சங்க காலத்தில் கள்ளர் பாலை நிலத்தவர் அல்ல ,மன்னர் இனம் ==
 
'''(தொல்காப்பியர் ''வெட்சி தானே குறிஞ்சியது புறனே'' (தொல். பொருள். 59)
என்ற நூற்பாவழி மலை சார்ந்த நிலப்பகுதியின் அகம், குறிஞ்சியாகவும் புறம்
வெட்சியாகவும் இருந்துள்ளதைக் குறிப்பிட்டுள்ளார். வெட்சியின் கடவுள் ''கொற்றவை''
என்பது முன்னர்க் கூறப்பட்டது. இதற்கு உரையெழுதும் இளம்பூரணர் கொற்றவைநிலை என்றதனாலே,
குறிஞ்சிக்கு முருகவேளேயன்றிக் கொற்றவையும் தெய்வம் என்பது பெற்றாம்'' என்று விவரிப்பர்.)
பாலை என்றால் ஒரு திணை நிலை மட்டுமே. அது ஒரு தனிமனிதன் உயர்வை குறிக்கும்.மேலும்
அந்த..அகநானூறு இப்போது இருக்கும் ஜாதிகளில் கள்ளர்களை மட்டுமே அரச குலமாக காட்டுகிறது.
கள்ளர் பெருமகன் தென்னன் (பாண்டியன் ) என்று. குல உயர்வுக்காக தேவர் என்று போட்டு கொள்ள
அவசியம் இல்லை. பல்வேறு வரலாற்று அறிஞர்களால் மன்னர் இனம் என்று அடையாளம்
காட்டப்பட்டவர்கள். இயல்பாக நாக குடிகளின் கடவுள் சிவன் முதல் கடவுளாகவும், திணை கடவுள்
முருகன் இரண்டாம் நிலையிலும், புறம் காக்கும் கடவுள் கொற்றவை போருக்கு முன்பும் வழிபட்டது
அனைவரும் அறிந்ததே. சோழன் இவர்களை பள்ளர்கள் என்று அழைத்ததால் சோழன் பாண்டியன்
மீது கோவம் கொண்டு இந்த வேலையை செய்கின்றனர். "சோழன் காலத்தில் சோழர் காலத்தில்
பள் வரி, பறை வரி என்ற வரிகள் நடைமுறையில் இருந்துள்ளன. சில நேரங்களில் இவ்வரி
கட்டுவதிலிருந்து விலக்களிக்கப்பட்டதையும் சில கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. மேலும்
அரண்மனைக்குக் காணிக்கைப் பணமாக மக்கள் செலுத்தவேண்டிய வரி வாசல் காணிக்கை
எனப்பட்டது. இவ்வரியிலிருந்து பள்ளர்களுக்கு விலக்களிக்கப்பட்டதை பள்ளக்குடிக்கு வாசல்
பணம்மானியமாகவும் (தெ.இ.க. 26, க.எ.336) என்ற கல்வெட்டு வரி தெரிவிக்கின்றது". எனவே
பள்ளன் இடைகால சோழன் , பாண்டியன் காலத்திலும் பள்ளன் என்றே அழைக்கபட்டான்.
ஆனால் கள்ளர்கள் நாடன்டார்கள் என்பதற்கு குறைந்த பட்சம் ஆதராமாக 8 ஆம் நூற்றாண்டில்
பூம்புகார் பகுதியை ஆண்ட "திருமங்கை ஆழ்வர்" ஐ சொல்லலாம். இவர் சோழர் படைத்தளபதி .
சங்க காலத்தில் தொண்டை மண்டலத்தை ஆண்டவனும் கள்ளர் தான் ."கள்வர் கோமான் புள்ளி "
என்று அழைக்க படுகிறான் ..எனவே உங்கள் பாலை கதை எல்லாம் எங்கும் விற்காது..பைத்தியம்
பிடித்து அலைந்தால் இப்படிதான் தோணும்..
'''
 
== காவல் கோட்டம் ==
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:கள்ளர்_(இனக்_குழுமம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கள்ளர் (இனக் குழுமம்)" page.