எரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 17:
| Roman_equivalent = சூனோ
}}
'''எரா''' (''Hera'', [[கிரேக்க மொழி|கிரேக்கம்]] {{lang|grc|Ἥρᾱ}}) என்பவர் கிரேக்க பழங்கதைகளில் வரும் திருமணம் மற்றும் பெண்கள் ஆகியவற்றின் கடவுள் ஆவார். இவர் குரோனசு மற்றும் ரியா ஆகியோரின் மகள் ஆவார். இவர் [[சியுசு|சியுசை]] மணந்த பிறகு விண்ணுலகத்தின் அரசி என்னும் பட்டம் பெற்றார். பசு, சிங்கம் மற்றும் மயில் ஆகிய உயிரினங்கள் எராவிற்கு புனிதமானவையாக கருதப்படுகிறது. இவருக்கு இணையான உரோமக் கடவுள் சூனோ ஆவார்.
[[Image:Temple of Hera - Agrigento - Italy 2015.JPG|thumb||250px|அக்ரிகென்டோவில் உள்ள மாக்னா க்ரேசியாவில் இருக்கும் எராவின் கோவில்]]
 
"https://ta.wikipedia.org/wiki/எரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது