எரெசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 22:
 
அப்ரடைட்டி மற்றும் ஏரெசு ஆகிய இருவரும் காதலித்தனர். ஆனால் சியுசு அவரை எப்பெசுடசுவிற்கு கட்டாய திருமணம் செய்து வைத்தார். பிறகு எப்பெசுடசுவிடம் பாலுறவு திருப்தி கிடைக்காததால் அப்ரடைட்டி பல அழகான ஆண்களுடன் உறவாடினார். அவருக்கு எரெசு மூலம் எரோசு, அன்டெரோசு, போபோசு, டெய்மோசு, ஆர்மோனியா மற்றும் அட்ரெசுடியா ஆகியோர் பிறந்தனர்.
 
==எரேசு மற்றும் அப்ரோடிட்==
ஒருமுறை, எப்பெசுடசு ஹாலில் உறவாடிக் கொண்டிருந்த எரெசு மற்றும் அப்ரோடிட் ஆகிய இருவரையும் கதிரவ கடவுள் ஈலியோசு பார்த்துவிடுகிறார். அவர் அந்த நிகழ்வை அப்ரோடிட்டின் மனைவி எப்பெசுடசுவிடம் தெரிவிக்கிறார். இதனால் எப்பெசுடசு ஒரு நெருக்கமாக தைக்கப்பட்ட வலையைக் கொண்டு அவர்கள் இருவரையும் பிடித்தார். பிறகு ஒலிம்பிய கடடவுள்களிடம் முறையிட்டார். ஆனால் அவர்களோ இருவரும் உடையின்றி இருந்த அந்த காட்சியைக் கண்டு அனைவரும் கிண்டல் செய்தனர். பிறகு இருவரும் விடுவிக்கப்பட்டனர்.
 
எரெசு தன் இளைய வீரனான அல்சைட்ரோன் என்பவரை காவலுக்கு நிறுத்திவிட்டு அப்ரோடிட்டுடன் உறவாடினர். ஆனால் அல்சைட்ரோன் தூங்கிவிடுகிறார். பிறகு அங்கு வந்த ஈலியோசு இருவரையும் கண்டு எப்பெசுடசுவிடம் தெரிவிக்கிறார். இதனால் கோபமடைந்த எரெசு, அல்சைட்ரோனை ஒரு சேவலாக மாற்றினார். ஆகவே சேவல் இன்றுவரை கதிரவனின் வருகையை தினமும் அறிவிப்பதற்கு இந்த கதையே காரணம் என்று கூறப்படுகிறது.
 
 
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/எரெசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது