செயந்திர சரசுவதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 22:
''''செயந்திர சரசுவதி''' அல்லது '''ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள்''' (சூலை 18, 1935 - பெப்ரவரி 28, 2018)<ref>http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/41275-kanchi-shankaracharya-jayendra-saraswathi-died.html</ref> '''69 வது சங்காரச்சார்யர்''' (குரு) [[இந்து சமயம்|இந்து சமயத்தின்]] '''காஞ்சி காமகோடி பீடாதிபதி'''.
 
==வரலாறு==
== இயற்பெயர் ==
[[தஞ்சாவூர் மாவட்டம்]] '''இருள்நீக்கி''' என்ற கிராமத்தில் 18 சூலை 1935 அன்று, சுப்ரமணியம் மகாதேவன் என்ற இயற்பெயரைக் கொண்டு பிறந்த ஜெயேந்திர சரஸ்வதி, தனது 19 வது வயதில், 22 மார்ச் 1954 அன்று காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாகப் பொறுப்பேற்றார். பின்னர் 40 ஆண்டுகள் கடந்து, [[சந்திரசேகர சரசுவதி]]யின் மறைவிற்குப் பின் 1994ம் ஆண்டில், காஞ்சி சங்கர மடத்தின் 69 வது பீடாதிபதியாகப் பொறுப்பேற்றார்.
''சுப்ரமண்யம் மகாதேவ ஐயர்'' முன்னாள் பீடாதிபதியான [[சந்திரசேகர சரசுவதி|ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி]] இளைய பீடாதிபதியாக [[மார்ச் 22]], [[1954]]ஆம் ஆண்டில் அறிமுகம் செய்து வைத்தார்.
 
காஞ்சிபுரம் [[சங்கர்ராமன் கொலை வழக்கு| சங்கர்ராமன் கொலை வழக்கில்]], 11 நவம்பர் 2004 அன்று ஜெயந்திர சரசுவதி கைதுசெய்யப்பட்டார். 10 சனவரி 2005 அன்று உச்ச நீதிமன்றம் அவரை பிணையில் விடுவித்தது. புதுச்சேரி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற சங்கரராமன் கொலை வழக்கில், அவர் மீதான குற்றம் உறுதி செய்யப்படாததால், 27 நவம்பர் 2013 அன்று கொலை வழக்கிலிருந்து ஜெயந்திர சரசுவதி சங்கராச்சாரியார் விடுவிக்கப்பட்டார்.
 
28 பிப்ரவரி 2018 அன்று ஜெயேந்திர சரஸ்வதியின் மறைவையடுத்து, இளைய மடாதிபதியான [[விசயேந்திர சரசுவதி|விஜயேந்திர சரஸ்வதி]] காஞ்சி சங்கர மடத்தின் 70வது குருவாக செயல்படுவார். <ref>[http://www.bbc.com/tamil/india-43221880 காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி காலமானார்]</ref><ref>[https://www.vikatan.com/news/tamilnadu/117735-jayendra-saraswathi-passed-away-today-morning.html காஞ்சி பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி காலமானார்! ]</ref>
 
== சிறப்பு ==
வரி 42 ⟶ 46:
==இறப்பு==
[[நீரிழிவு நோய்|சர்க்கரை நோயால்]] அவதிப்பட்டு வந்த ஜெயேந்திரர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 3 நாட்கள் சிகிச்சை பெற்று வந்தார். பெப்ரவரி 28, 2018 அன்று காலை அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் காஞ்சி சங்கர மடம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அன்றைய தினமே காலமானார்.<ref>{{cite web|url=https://tamil.oneindia.com/news/tamilnadu/kanchi-jayendrar-admits-hospital-312794.html|title=காஞ்சி ஜெயேந்திரர் காலமானார்}}</ref>
 
== மேற்கோள்கள் ==
<references />
"https://ta.wikipedia.org/wiki/செயந்திர_சரசுவதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது