டிஷ் தொலைக்காட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 23:
 
==இணைப்பு ஒப்பந்தம்==
தற்போது டிஷ் டிவி, [[வீடியோகான் டி2எச்]] ஆகிய இருபெரும் டிடிஎச் நிறுவனங்களும் இணைய ஒப்பந்தம் செய்துள்ளன. அவ்வாறு இணைந்த பிறகு டிஷ் டிவி வீடியோகான் நிறுவனம் என்ற பெயருடன் அழைக்கப்படும். அதில் 55.4 சதவீத பங்குகளை டிஷ் டிவியும் மீதமுள்ள பங்குகளை வீடியோகான் டிடிஎச்சும் நிர்வாகம் செய்வர்.<ref>{{Citation|title=டிஷ் டிவி, வீடியோகான் டிடீஹெச் இணைகிறது|url=http://tamil.thehindu.com/business/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B9%E0%AF%86%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/article9340664.ece|journal=The Hindu Tamil|language=ta|accessdate=2018-02-16}}</ref> இந்த இணைப்பிற்கு போட்டி ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் (சிசிஐ) வழங்கி இருக்கிறது.<ref>{{Citation|title=வீடியோகான், டிஷ் டிவி இணைப்புக்கு சிசிஐ ஒப்புதல்|url=http://tamil.thehindu.com/business/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%90-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/article9692399.ece|journal=The Hindu Tamil|language=ta|accessdate=2018-02-16}}</ref> 2018 மார்ச் மாதத்தில் இரு நிறுவனங்களும் அதிகாரப்பூர்வமாக இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.<ref>{{Citation|last=Hawkes|first=Rebecca|title=VideoconCiti retains d2hbuy confirmson Dish TV mergerwith at23% endreturn, ofstock Februaryjumps {{!}}2% Major Businesses {{!}} Businessintraday|url=https://www.rapidtvnewsmoneycontrol.com/2018021350887news/videoconbusiness/citi-d2hretains-confirmsbuy-on-dish-tv-mergerwith-at23-endreturn-ofstock-februaryjumps-2-intraday-2513619.html#axzz57H7FJNBp|website=www.rapidtvnews.comMoneycontrol|language=en-gbUS|accessdate=2018-02-1628}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/டிஷ்_தொலைக்காட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது