செயந்திர சரசுவதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 36:
 
== குற்றச்சாட்டு ==
[[நவம்பர் 11]], [[2004]], அன்று [[காஞ்சிபுரம்|காஞ்சி கோவில்வரதராஜப் பெருமாள் கோயில்]] [[மேலாளர்]] [[சங்கர்ராமன் கொலை வழக்கு|சங்கர்ராமன் கொலை வழக்கில்]] ஜெயந்திர சரஸ்வதி கொலைக்குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். [[ஜனவரி 10]], [[2005]] அன்று [[இந்திய உச்ச நீதிமன்றம்|உச்சநீதிமன்றத்தால்]] [[பிணை ஆணை]]யின் மூலம் விடுவிக்கப்பட்டார். கீழ் [[நீதிமன்றம்]] இவரது [[பிணை விடுவிப்பு]] மனுவை நிராகரித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் [[உச்சநீதிமன்றம்]] இவர் மீதுள்ள குற்றவழக்குகளை தமிழக [[சென்னை உயர் நீதிமன்றம்|உயர்நீதிமன்றத்திலிருந்து]] [[புதுவை]] [[நீதிமன்றம்|நீதிமன்றத்திற்கு]] மாற்ற உத்தரவிட்டு அதன்படி இவ்வழக்கு புதுவையில் விசாரிக்கப்பட்டு வந்தது. [[நவம்பர் 27]] [[2013]], அன்று உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி இவ்வழக்கிலிருந்து ஜெயந்திர சரஸ்வதி விடுதலை செய்யப்பட்டார்.<ref>[http://www.dinamalar.com/news_detail.asp?id=859451 சங்கரராமன் கொலை வழக்கு:ஜெயேந்திரர்,விஜயேந்திரர் உள்ளிட்ட அனைவரும் விடுதலை]</ref>
 
== ஊடகங்களின் பரபரப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/செயந்திர_சரசுவதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது