ஸ்பைடர் மேன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வணிகரீதியிலான வெற்றி
வரிசை 6:
 
== மாந்தர்களின் கதாப்பாத்திரச் சுருக்கம் ==
[[File:Spider-Man_spider-bite.jpg|link=https://en.wikipedia.org/wiki/File:Spider-Man_spider-bite.jpg|வலது|thumb|சிலந்தி கடித்ததன் மூலம் அதனுடைய சக்திகள் பீட்டர் பார்க்கருக்கு வருகிறது. (அமேசிங் ஃபேன்டசி- ஸ்டீவ் டிட்கோ )]]
 
====== புதினத்திலுள்ள மாந்தர்களின் கதாப்பாத்திரச் சுருக்கம் ======
[[படிமம்:The Amazing Spider-Man.png|thumb|அதீத சக்தியால் சுவர் மற்றும் மேற்கூரையில் இருக்கும் சிலந்தி மனிதன்]]
[[நியூயார்க் நகரம்|நியூயார்க்]],<ref name="kempton">Kempton, Sally, "Spiderman's {{sic}} Dilemma: Super-Anti-Hero in Forest Hills", ''[[The Village Voice]]'', April 1, 1965</ref>[[குயின்சு|குயீன்ஸ்]], மலையடிவாரத்தில் உள்ள மிட்டவுன் நடுநிலைப்பள்ளி மாணவன் பீட்டர் பார்க்கர் தன்னுடைய மாமா பென் மற்றும் அத்தை மே உடன் வசித்து வருகிறான். அறிவியல் கண்காட்சி ஒன்றில் அரியவகை கதிரியக்க சிலந்தி ஒன்று பீட்டர் பார்க்கரை கடித்து விடுகிறது<ref name="Debut">{{Cite comic|writer=[[Stan Lee|Lee, Stan]]|artist=[[Steve Ditko|Ditko, Steve]]|story=|title=[[Amazing Fantasy]]|issue=15|date=August 1962|publisher=[[Marvel Comics]]|location=[[New York City]], [[New York (state)|New York]]}}</ref>. பின்பு சிலந்திதேளின் சக்தியானது அவனுள் வருகிறது. அந்த சக்திகளின் மூலமாக சுவர் மற்றும் மேற்கூரைகளில் ஒட்டிக்கொள்ளும் திறன் வருகிறது. இயல்பிலேயே அவனுக்குள் இருக்கும் அறிவியல் ஆர்வம் காரணமாக அந்த சக்திகளை மெருகேற்றும் வகையிலான் உபகரணங்களை தயார் செய்கிறான். பிறகு அவனே ஒரு உடை தயார் செய்கிறான் அது தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமடைந்து ஒரு நட்சத்திர அந்தஸ்து பெறுகிறான். ஓர் நாள் ஒரு திருட்டு நடைபெறுகிறது அந்தத்திருட்டில் ஈடுபட்டவர்கள் தன்னுடைய மாமாவினைக் கொலை செய்தவர்கள் என தெரியவந்த பிறகு அவர்களை காவலர்களிடம் பிடித்துத் தருகிறான்.  '''அதீத ஆற்றல் என்பது அதிக பொறுப்புடன் வருவது <ref name="daniels95">[[Les Daniels|Daniels, Les]]. ''Marvel: Five Fabulous Decades of the World's Greatest Comics'' (Harry N. Abrams, New York, 1991) {{ISBN|0-8109-3821-9}}, p. 95.</ref>'''என்ற மேற்கோளுடன் அடுத்த பாகத்திற்கு தொடருகிறது. .
 
"https://ta.wikipedia.org/wiki/ஸ்பைடர்_மேன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது