மார்ச்சு 2: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category ஆண்டின் நாட்கள்
No edit summary
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
* [[986]] -– [[பிரான்ஸ்|பிரான்சின்]] மன்னனாக [[ஐந்தாம் லூயி]] முடிசூடினான்.
*[[1498]] – [[வாஸ்கோ ட காமா]] [[மொசாம்பிக்]] தீவை வந்தடைந்தார்.
* [[1807]] - அடிமைகளை நாட்டுக்குள் கொண்டு வருவதை தடை செய்யும் சட்டமூலம் [[ஐக்கிய அமெரிக்க காங்கிரஸ்|அமெரிக்க காங்கிரசில்]] கொண்டுவரப்பட்டது.
*[[1657]] – [[தோக்கியோ]] நகரில் ஏடோ என்ற இடத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் மூன்று நாட்களில் 10,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
* [[1815]] - [[கண்டி ஒப்பந்தம்]] என வழங்கப்படும் ஒப்பந்தத்தின் மூலம் [[கண்டி இராச்சியம்]] [[பிரித்தானியர்|பிரித்தானியருக்கு]]க் கொடுக்கப்பட்டது. சிறை பிடிக்கப்பட்ட [[ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன்]] என்ற கண்ணுச்சாமி [[தென்னிந்தியா]]வில் உள்ள [[வேலூர்க் கோட்டை]]க்கு அனுப்பப்பட்டான்.
*[[1807]] – [[ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம்|அமெரிக்க சட்டமன்றம்]] புதிய [[அடிமை முறை|அடிமைகளை]] நாட்டுக்குள் கொண்டுவருவதற்கு தடை விதித்தது.
* [[1823]] - [[தமிழ் நாடு]], [[ஸ்ரீபெரும்புதூர்|ஸ்ரீபெரும்புதூரில்]] [[நிலநடுக்கம்]] ஏற்பட்டது.
* [[1815]] -– [[கண்டி ஒப்பந்தம்]] என வழங்கப்படும் ஒப்பந்தத்தின் மூலம் [[கண்டி இராச்சியம்]] [[பிரித்தானியர்|பிரித்தானியருக்கு]]க் கொடுக்கப்பட்டது. சிறை பிடிக்கப்பட்ட [[ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன்]] என்ற கண்ணுச்சாமி [[தென்னிந்தியா]]வில் உள்ள [[வேலூர்க் கோட்டை]]க்கு அனுப்பப்பட்டான்.
* [[1836]] - [[டெக்சாஸ்|டெக்சாஸ் குடியரசு]] [[மெக்சிக்கோ]]விடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
* [[1823]] -– [[தமிழ் நாடு]], [[ஸ்ரீபெரும்புதூர்|ஸ்ரீபெரும்புதூரில்திருப்பெரும்புதூரில்]] [[நிலநடுக்கம்]] ஏற்பட்டது.
* [[1855]] - [[இரண்டாம் அலெக்சாண்டர்]] [[ரஷ்யா]]வின் சார் மன்ன்னாக முடிசூடினான்.
* [[1836]] -– [[டெக்சாஸ்|டெக்சாஸ் குடியரசு]] [[மெக்சிக்கோ]]விடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
* [[1896]] - [[எதியோப்பியா]] ஆட்வா என்ற இடத்தில் வைத்து [[இத்தாலி]]யைத் தோற்கடித்தது. ஓர் [[ஆபிரிக்கா|ஆபிரிக்க]] நாடொன்றினால் காலனித்துவ நாடொன்றின் படைகள் தோற்கடிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
*[[1855]] – [[உருசியாவின் இரண்டாம் அலெக்சாந்தர்|இரண்டாம் அலெக்சாண்டர்]] [[உருசியா]]வின் பேரரசனாக (சார்) முடி சூடினான்.
* [[1917]] - [[புவேர்ட்டோ ரிக்கோ|புவேர்ட்டோ ரிக்கன்]]களுக்கு [[ஐக்கிய அமெரிக்கா|ஐக்கிய அமெரிக்க]]க் குடியுரிமை வழங்கப்பட்டது.
*[[1859]] – இரண்டு நாள் அடிமை விற்பனை [[அமெரிக்க ஐக்கிய நாடு|ஐக்கிய அம்ரிக்காவில்]] ஆரம்பமானது.
* [[1919]] - அனைத்துல [[பொதுவுடமை|கம்யூனிஸ்ட்டு]]கள் முதற்தடவையாக [[மாஸ்கோ]]வில் கூடினர்.
*[[1882]] – [[ஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியா|விக்டோரியா மகாராணி]] வின்ட்சர் நகரில் படுகொலை முயற்சி ஒன்றில் இருந்து தப்பினார்.
* [[1930]] - [[மகாத்மா காந்தி]] [[உப்புச் சத்தியாகிரகம்]] ஆரம்பிப்பதற்காக [[அகமதாபாத்|அகமதாபாத்திலிருந்து]] [[குஜராத்]] கடலோரத்தில் இருந்த [[தண்டி]] நோக்கி 240 [[மைல்]] நடைப் பயணத்தை துவக்கினார்.
* [[1896]] -– [[எதியோப்பியா]] ஆட்வா என்ற இடத்தில் வைத்து [[இத்தாலி]]யைத் தோற்கடித்தது. ஓர் [[ஆபிரிக்கா|ஆபிரிக்க]] நாடொன்றினால் காலனித்துவ நாடொன்றின் படைகள் தோற்கடிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
* [[1935]] - [[சியாம்]] மன்னர் [[பிரஜாதிபோக்]] (ஏழாவது ராமா) முடி துறந்ததையடுத்து அவரது 9-வயது மருமகன் [[ஆனந்த மஹிதோல்]] (எட்டாவது ராமா) மன்னரானார்.
* [[1917]] -– [[புவேர்ட்டோ ரிக்கோ|புவேர்ட்டோ ரிக்கன்]]களுக்கு [[ஐக்கிய அமெரிக்கா|ஐக்கிய அமெரிக்க]]க் குடியுரிமை வழங்கப்பட்டது.
* [[1941]] - [[இரண்டாம் உலகப் போர்]]: முதலாவது [[ஜேர்மனி]]யப் படைகள் [[பல்கேரியா]]வினுள் நுழைந்தனர்.
*[[1919]] – முதலாவது [[பொதுவுடைமை அனைத்துலகம்]] [[மாஸ்கோ]]வில் நடைபெற்றது.
* [[1943]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[பிஸ்மார்க் கடல்]] சமரின் போது [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] மற்றும் [[ஆஸ்திரேலியா|ஆஸ்திரேலிய]]ப் படைகள் [[ஜப்பான்|ஜப்பானிய]]க் கப்பல்களை தாக்கி மூழ்கடித்தன.
* [[1930]] -– [[மகாத்மா காந்தி]] [[உப்புச் சத்தியாகிரகம்]] ஆரம்பிப்பதற்காக [[அகமதாபாத்|அகமதாபாத்திலிருந்து]] [[குஜராத்]] கடலோரத்தில் இருந்த [[தண்டி]] நோக்கி 240 [[மைல்]] நடைப் பயணத்தை துவக்கினார்.
* [[1946]] - [[ஹோ சி மின்]] [[வட வியட்நாம்|வட வியட்நாமின்]] அதிபரானார்.
* [[1935]] -– [[சியாம்]] மன்னர் [[பிரஜாதிபோக்]] (ஏழாவது ராமா) முடி துறந்ததையடுத்து அவரது 9-வயது மருமகன் [[ஆனந்த மஹிதோல்]]மகிதோல் (எட்டாவது ராமா) மன்னரானார்.
* [[1956]] - [[மொரோக்கோ]] [[பிரான்ஸ்|பிரான்சிடம்]] இருந்து விடுதலையை அறிவித்தது.
* [[1941]] -– [[இரண்டாம் உலகப் போர்]]: முதலாவது [[ஜேர்மனிசெருமனி]]யப் படைகள் [[பல்கேரியா]]வினுள் நுழைந்தனர்நுழைந்தன.
* [[1958]] - [[தி.மு.க.]] மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது.
* [[1943]] -– [[இரண்டாம் உலகப் போர்]]: [[பிஸ்மார்க் கடல்]] சமரின் போது [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] மற்றும் [[ஆஸ்திரேலியா|ஆஸ்திரேலியஆத்திரேலிய]]ப் படைகள் [[ஜப்பான்சப்பான்|ஜப்பானியசப்பானிய]]க் கப்பல்களை தாக்கி மூழ்கடித்தன.
* [[1962]] - [[பர்மா]]வில் இராணுவ ஜெனரல் நெ வின் (Ne Win) [[இராணுவப் புரட்சி]] மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார்.
* [[1946]] -– [[ஹோ சி மின்]] [[வடவடக்கு வியட்நாம்|வட வியட்நாமின்]] அதிபரானார்அரசுத்தலைவரானார்.
* [[1970]] - [[சிம்பாப்வே|ரொடீசியா]] [[பிரித்தானியா]]விடம் இருந்த பிணைப்பைத் துண்டித்து தன்னைக் [[குடியரசு (அரசு)|குடியரசாக]] அறிவித்தது.
*[[1955]] – [[கம்போடியா]] மன்னர் [[நொரடோம் சீயனூக்]] பதவி விலகினார். அவரது தந்தை நொரடோம் சுராமரித் கம்போடிய மன்னராக முடி சூடினார்.
* [[1972]] - [[நாசா]]வின் [[பயனியர் திட்டம்|பயனியர் 10]] விண்கலம் வெளிக் [[கோள்]]களை ஆராய்வதற்காக [[புளோரிடா]]வில் இருந்து ஏவப்பட்டது.
* [[1956]] -– [[மொரோக்கோ]] [[பிரான்ஸ்|பிரான்சிடம்]] இருந்து விடுதலையைவிடுதலை அறிவித்ததுபெற்றது.
* [[1991]] - [[இலங்கை]]யின் பாதுகாப்பு அமைச்சர் [[ரஞ்சன் விஜேரத்ன]] தொலைவில் இருந்து இயக்கிய கார் குண்டு ஒன்றின் மூலம் கொலை செய்யப்பட்டார்.
* [[1958]] -– [[தி.மு.க.]] இந்திய மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது.
* [[1990]] - [[ஆபிரிக்க தேசிய காங்கிரஸ்]] கட்சியின் பிரதித் தலைவராக [[நெல்சன் மண்டேலா]] தெரிவு செய்யப்பட்டார்.
* [[1962]] -– [[பர்மா]]வில் இராணுவஇராணுவத் ஜெனரல்தளபதி நெ வின் (Ne Win) [[இராணுவப் புரட்சி]] மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார்.
* [[1992]] - [[உஸ்பெக்கிஸ்தான்]], [[மல்தோவா]] ஆகியன [[ஐநா]]வில் ணைந்தன.
*[[1969]] – [[பிரான்சு|பிரான்சின்]] [[துலூஸ்]] நகரில் ஆங்கிலேய-பிரெஞ்சு [[கான்கோர்டு]] விமானம் தனது முதலாவது சோதனைப் பறப்பில் ஈடுபட்டது.
* [[1995]] - [[யாஹூ!]] தொடங்கப்பட்டது.
* [[1970]] -– [[சிம்பாப்வே|ரொடீசியா]] [[பிரித்தானியா]]விடம் இருந்த பிணைப்பைத் துண்டித்து தன்னைக் [[குடியரசு (அரசு)|குடியரசாக]] அறிவித்தது.
* [[1998]] - [[ஜூப்பிட்டர்|ஜூப்பிட்டரின்]] [[துணைக்கோள்|சந்திரனான]] "யூரோப்பா"வில் அடர்ந்த பனிக்கட்டியின் கீழ் திரவநிலையில் [[கடல்]] இருப்பதாக [[கலிலியோ விண்கலம்|கலிலியோ]] விண்கலம் தகவல் அனுப்பியது.
* [[1972]] -– [[நாசா]]வின் [[பயனியர் திட்டம்|பயனியர் 10]] விண்கலம் வெளிக் [[கோள்]]களை ஆராய்வதற்காக [[புளோரிடா]]வில் இருந்து ஏவப்பட்டது.
* [[2002]] - [[ஆப்கானிஸ்தான்]] மீதான [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[அனகோண்டா தாக்குதல்]] ஆரம்பமாகியது.
*[[1978]] – [[செக்கோசிலோவாக்கியா|செக்]] விண்வெளி வீரர் விளாதிமிர் ரெமேக் விண்வெளிக்குச் சென்ற முதலாவது உருசியர் அல்லது அமெரிக்கர் அல்லாத விண்வெளி வீரர் என்ற பெயரைப் பெற்றார்.
* [[1991]] -– [[இலங்கை]]யின் பாதுகாப்பு அமைச்சர் [[ரஞ்சன் விஜேரத்ன]] தொலைவில் இருந்து இயக்கிய கார் குண்டு ஒன்றின் மூலம் கொலை செய்யப்பட்டார்.
* [[1990]] -– [[ஆபிரிக்க தேசிய காங்கிரஸ்]] கட்சியின் பிரதித் தலைவராக [[நெல்சன் மண்டேலா]] தெரிவு செய்யப்பட்டார்.
*[[1992]] – [[ஆர்மீனியா]], [[அசர்பைஜான்]], [[கசக்கஸ்தான்]], [[கிர்கிசுத்தான்]], [[மல்தோவா]], [[சான் மரீனோ]], [[தஜிகிஸ்தான்]], [[துருக்மெனிஸ்தான்]], [[உசுபெக்கிசுத்தான்]] ஆகிய நாடுகள் [[ஐக்கிய நாடுகள் அவை|ஐநா]]வில் இணைந்தன.
* [[1998]] -– [[ஜூப்பிட்டர்வியாழன் (கோள்)|ஜூப்பிட்டரின்வியாழனின்]] [[துணைக்கோள்|சந்திரனான]] "யூரோப்பா"[[ஐரோப்பா (நிலவு)|ஐரோப்பா]]வில் அடர்ந்த பனிக்கட்டியின் கீழ் திரவநிலையில் [[கடல்]] இருப்பதாக [[கலிலியோ விண்கலம்|கலிலியோ]] விண்கலம் தகவல் அனுப்பியது.
*[[2017]] – [[மாசுக்கோவியம்]], [[தென்னிசீன்]], [[ஒகனிசோன்]] ஆகிய [[தனிமம்|தனிமங்கள்]] அதிகாரபூர்வமாக [[தனிம அட்டவணை]]யில் சேர்க்கப்பட்டன.
 
== பிறப்புகள் ==
<!--Please do not add yourself or people without Wikipedia articles to this list. No red links, please. -->
* [[480]] &ndash; [[நூர்சியாவின் பெனடிக்ட்]], இத்தாலியப்இத்தாலியக் கிறித்தவப் புனிதர் (இ. [[543]])
*[[1810]] &ndash; [[பதின்மூன்றாம் லியோ (திருத்தந்தை)]] (இ. [[1903]])
*[[1824]] &ndash; [[பெட்ரிக் சிமேத்தானா]], செக் நாட்டு இசையமைப்பாளர், இசைக்கலைஞர் (இ. [[1884]])
*[[1876]] &ndash; [[பன்னிரண்டாம் பயஸ் (திருத்தந்தை)]] (இ. [[1958]])
*[[1896]] &ndash; [[ரா. பி. சேதுப்பிள்ளை]], தமிழறிஞர் (இ. [[1961]])
*[[1917]] &ndash; [[லாரி பேக்கர்]], இந்தியக் கட்டடக் கலைஞர் (இ. [[2007]])
*[[1918]] &ndash; [[ரஞ்சன்]], தமிழகத் திரைப்பட நடிகர் (இ. [[1983]])
*[[1920]] &ndash; [[கே. கணேஷ்]], இலங்கை மலையக எழுத்தாளர் (இ. [[2004]])
வரி 43 ⟶ 51:
*[[1935]] &ndash; [[குன்னக்குடி வைத்தியநாதன்]], வயலின் இசைக்கலைஞர் (இ. [[2008]])
*[[1940]] &ndash; [[மம்நூன் ஹுசைன்]], பாக்கித்தானின் 12வது அரசுத்தலைவர்
*[[1948]] &ndash; [[ஆந்திரேய் இலிந்தே]], உருசிய-அமெரிக்க இயற்பியலாளர்
*[[1949]] &ndash; [[தினேஷ் குணவர்தன]], இலங்கை அரசியல்வாதி
*[[1963]] &ndash; [[வித்தியாசாகர்]], இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர்
வரி 48 ⟶ 57:
*[[1972]] &ndash; [[சுபாஸ்கரன் அல்லிராஜா]], இலங்கை-இங்கிலாந்து தொழிலதிபர்
*[[1980]] &ndash; [[ரிபெல் வில்சன்]], ஆத்திரேலிய நடிகை
*[[1983]] &ndash; [[ரவி கிருஷ்ணா]], தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
*[[1990]] &ndash; [[டைகர் ஷெராப்]], இந்தியத் திரைப்பட நடிகர்.
<!--Please do not add yourself or people without Wikipedia articles to this list. No red links, please. -->
 
வரி 57 ⟶ 68:
*[[1949]] &ndash; [[சரோஜினி நாயுடு]], இந்தியாவின் முதல் பெண் ஆளுநர், இந்தியக் கவிஞர், செயற்பாட்டாளர் (பி. [[1879]])
*[[1991]] &ndash; [[ரஞ்சன் விஜேரத்ன]], இலங்கை அரசியல்வாதி (பி. [[1931]])
*[[2006]] &ndash; [[குஞ்சுண்ணி]], மலையாளக் கவிஞர் (பி. [[1927]])
*[[2009]] &ndash; [[ஜொவாவோ பேர்னார்டோ வியெய்ரா]], கினி-பிசாவு அரசுத்தலைவர் (பி. [[1939]])
*[[2016]] &ndash; [[இரா. செல்வக்கணபதி]], தமிழறிஞர், பேச்சாளர், எழுத்தாளர் (பி. [[1940]])
"https://ta.wikipedia.org/wiki/மார்ச்சு_2" இலிருந்து மீள்விக்கப்பட்டது