ஏழாம் கிளியோபாற்றா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

8 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி (Clean up)
[[படிமம்:Lawrence Alma-Tadema- Anthony and Cleopatra.JPG|thumb|300px|''Antony and Cleopatra'', by [[Lawrence Alma-Tadema]]]]
 
நெடுநாள் கழித்து மகன் மகளுடன் ரோமாபுரிக்குச் சென்றசென்றார் சீசர். ரோம் பாராளுமன்றத்தில் சீசரின் நண்பன் புருட்ஸ் சீசரைக் கொலை செய்தான். அதன்பின் ரோமில் சீசரின் வாரிசுகளுக்கும், தளபதிகளுக்கும் பதவி சண்டை நிகழ்ந்தது. கணவர் துனையின்றி இருந்த கிளியோபாட்ரா சீசரின் படைத்தளபதியான ஆண்டனி என்பவரை சந்தித்தாள். அவர் கிளியோபாட்ராவின் அழகில் மயங்கி திருமணம் செய்துகொண்டார். அடுத்து தனது இரண்டு சகோதரிகளையும், மீதமிருந்த சகோதனையும் கிளியோபட்ராவே கொன்றதாகக் கூறப்படுகிறது. இதனால் வாரிசு சண்டை என்ற பேச்சுக்கே இடமின்றி போனதுஇடமின்றிபோனது. ஆண்டனி கிளியோபட்ராவிற்கு [[இரண்டாம் கிளியோபாட்ரா செலீன்]], [[அலெக்சாண்டர் ஹெலியோஸ்]] என இரட்டையர்கள் பிறந்தார்கள். அதன்பின் [[தொலமி பிலடெல்பஸ்]] என்பவரும் பிறந்தார்.
 
சீசரின் வாரிசான ஆக்டோவியஸ் சீசர் கிளியோபட்ராவை எதிர்த்தார். எகிப்தின் ஆட்சிக்காக ஆண்டனியுடன் ஆக்டோவியஸ் சண்டை மூண்டது. இதில் ஆண்டனி கொல்லப்பெற்றார்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2492516" இருந்து மீள்விக்கப்பட்டது