"மூவலந்தீவு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

48 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (robot Adding: lt:Pusiasalis)
[[படிமம்:Peninsula_croatia.jpg|thumb|right|300px|மூவலந்தீவு என்பது மூன்று பக்கமும் நீரால் சூழ்ந்து இருக்கும் நிலப்பரப்பு. குரோயேசியா (Croatia) நாட்டில் உள்ள ஒரு மூவலந்தீவு]]
[[பூமி|நில]] அமைப்பியலில் '''மூவலந்தீவு''' என்பது மூன்று பக்கமும் [[நீர்|நீரால்]] சூழ்ந்து இருக்கும் ஒரு நிலப்பரப்பு. இதனை தீபகற்பம் அல்லது தீவகற்பம் என்றும், குடாநாடு என்றும் சொல்வதுண்டு. ஒரு நிலப்பரப்பின் எல்லா புறமும் நீரால் சூழ்ந்து இருந்தால் அதனை ''நாவலந்தீவு'' அல்லது பொதுவாக [[தீவு]] என்று குறிப்பிடுவர். தென் இந்தியாவும் ஒரு மூவலந்தீவுதான்.
[[படிமம்:South_India_satellite.jpg|thumb|left|200px|தென்னிந்திய மூவலந்தீவு]]
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/249266" இருந்து மீள்விக்கப்பட்டது