விருந்தோம்பல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
TNSE palanivelusubbiah Chn (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2334655 இல்லாது செய...
No edit summary
வரிசை 11:
விருந்தோம்புதல் என்பதன் ஆங்கிலச் சொல்லான ஹாஸ்பிட்டாலிட்டி என்பது இலத்தீன் மொழிச் சொல்லான ''ஹாஸ்பெஸ்'' என்பதிலிருந்து பெறப்படுகிறது. இச்சொல்லோ, 'அதிகாரம் கொள்ளல்' எனப் பொருள்படுவதான ''ஹாஸ்டிஸ்'' எனும் சொல்லில் இருந்து பெறப்பட்டது. ஹோஸ்ட் என்பதன் பொருளை சொற்சார்ந்து அப்படியே உரைப்பதாயின் "அந்நியர்களின் பெருமகன்" எனப் பொருளாகும் ''ஹோஸ்டியர்'' என்னும் சொல்லைக் கூறலாம்.[http://www.etymonline.com/index.php?term=host ] இதற்கு ஈடுகட்டுவது அல்லது இழப்பைச் சரிக்கட்டுவது எனப் பொருளாகும்.
 
ஹோமரின் காலங்களில் கிரேக்க மதக் கடவுளரின் தலைவராக இருந்த ஜீயஸ்சியுசு என்னும் கடவுளின் பொறுப்பில் விருந்தோம்பல் இருந்ததாகக் கூறுவர். ஜீயஸ்சியுசு கடவுளை ஜெனோஸ் ஜீயஸ்சியுசு ('ஜெனோஸ்' என்பதன் பொருள் அந்நியன்) என்றும் கூறுவதுண்டு. விருந்தோம்பலே தலையாய பணி எனும் மெய்ம்மையை வலியுறுத்துவதாக இது அமைந்தது. கிரேக்கத்தில் ஒரு வீட்டுக்கு வெளியே சென்று கொண்டிருக்கும் அந்நியர் ஒருவரை அவ்வீட்டில் வசிப்பவர்கள் இல்லத்தினுள் வருமாறு அழைப்பு விடுப்பர். வீட்டின் தலைவரான புரவலர் அந்த அந்நியரின் பாதங்களைக் கழுவி, உணவு மற்றும் திராட்சை ரசத்தை அளித்து அவர் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட பிறகே அவரது பெயரைக் கூடக் கேட்பார்.
 
புனித விருந்தோம்பல் என்னும் கிரேக்கக் கருத்தாக்கத்தினை தெலிமச்சஸ் மற்றும் நெஸ்டார் ஆகியோரின் கதை சித்தரிக்கிறது. [http://www.infoplease.com/t/lit/odyssey/book3.html தெலிமச்சஸ் நெஸ்டாரைக் காண வருகையில்], நெஸ்டார் தன்னிடம் வந்திருக்கும் விருந்தாளி தனது பழைய தோழன் ஒடிஸ்ஸியஸின் மகன் என்பதை அறியவில்லை. இருப்பினும், தெலிமச்சஸை வரவேற்று, பிரம்மாண்டமான விருந்து ஒன்றை அளித்து அதன் மூலம் ''ஹோஸ்டிஸ்'' என்னும் அந்நிய விருந்தாளி மற்றும் ''ஹோஸ்டியர்'' என்னும் சமதையான புரவலர் ஆகிய இருவருக்கும் இடையிலான உறவை வெளிப்படுத்தி மற்றும் இவை இரண்டும் இணைகையில் விருந்தோம்பல் என்னும் கருத்துரு எவ்வாறு மிகச் சிறப்பாக வெளிப்படும் என்பதையும் தெரியப்படுத்துகிறார்.
வரிசை 41:
பண்டைய கிரேக்கர்கள் மற்றும் ரோமர்களுக்கு, விருந்தோம்பல் என்பது ஒரு தெய்வீக நிலையாக இருந்தது. தனது விருந்தாளிகளின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகி விட்டனவா என்று உறுதி செய்து கொள்வது ஒரு புரவலனின் கடப்பாடாக இருந்தது. பண்டைய கிரேக்கச் சொல்லான எக்ஸெனியா (இதுவே இறைவன் இதில் ஈடுபடுகையில் தியோக்ஸெனியா என்னும் சொல்லானது) இவ்வாறு விருந்தாளி-நட்புச் சடங்கு உறவைச் சுட்டுவதாகும்.
 
பண்டைய உலகில் விருந்தோம்பல் எவ்வாறு மிகப் பெரும் இடம் பெற்றிருந்தது என்பதை பாசிஸ் மற்றும் ஃபிலோமின் கதை விவரிக்கிறது. இக்கதையில் பழங்காலத்தியக் கடவுளரான [[ஜீயஸ்சியுசு]] மற்றும் ஹெர்மெஸ் ஆகியோர் ஃபிர்ஜியா நகரில் எளிய உழவர் போல வேடம் புனைந்து வருகின்றனர். இரவுக்கான உணவும் உறைவிடமும் தேடி அவர்கள் அலைகையில், பெரும்பாலும் மூடிய கதவுகளையே சந்திக்கின்றனர். இறுதியாக பாசிஸ் மற்றும் ஃபிலோமினின் இல்லத்தை அடைகின்றனர். தாங்கள் ஏழ்மையில் வாடியபோதும், இத்தம்பதி சிறந்த முறையில் விருந்தோம்புகின்றனர். தங்களிடம் இருக்கும் மிகக் குறைவான உணவை விருந்தினருக்கு அவர்கள் அளிக்கின்றனர். தங்களது விருந்தினர் உண்மையில் கடவுளர் என அறிகையில் தங்களது வீட்டைக் காக்கும் ஒரே வாத்தையும் வெட்டிப் படைப்பதற்கு முன்வருகின்றனர். இதற்கு வெகுமதியாக கடவுளர் அவர்களுக்கு வரம் ஒன்றை அளிக்கின்றனர். மேலும், விருந்தோம்பும் பண்பற்ற இதர நகர மக்களை வெள்ளத்தில் அமிழ்ந்து போகவிட்டு, இத்தம்பதியை மட்டும் காப்பாற்றுகின்றனர்.
 
=== செல்ட்டிக் நாகரிகங்களில் விருந்தோம்புதல் ===
"https://ta.wikipedia.org/wiki/விருந்தோம்பல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது