திருவோவியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
எழுத்துப்பிழை திருத்தம்
No edit summary
வரிசை 15:
== கிறித்தவ ஓவியம் தோன்றல் ==
[[படிமம்:St. Theodor.jpg|thumb|200px|புனித தியடோர். அரிய நிறக்கல் திருவோவியம். காலம்: கிபி 900. காப்பிடம்: ப்ரெஸ்லாவ், புல்கேரியா.]]
"கிறித்தவக்" கலைபற்றிய முதல் குறிப்புகள் பண்டைய கிறித்தவ அறிஞர்களான தெர்த்தூல்லியன் (கிபி சுமார் 160-220), அலெக்சாந்திரியா கிளமெண்ட் (கிபி சுமார் 150-212) ஆகியோரின் நூல்களிள் காணக்கிடக்கின்றன. கிறித்தவ [[நற்கருணை|நற்கருணைக்]] கொண்டாட்டத்தின்போது பயன்படுத்திய கிண்ணத்தில் "நல்ல ஆயர்" உருவம் இயேசுவின் அடையாளமாக வரையப்பட்டதைத் தெர்த்தூல்லியன் குறிப்பிடுகிறார்.<ref>Tertullian, ''On Modesty," 7:1-4</ref> கிரேக்க சமய-கலாச்சார வழக்கப்படி, [[ஹெர்மீஸ்எர்மெசு]] என்னும் கடவுளை "ஆட்டைச் சுமக்கும் ஆயராக" சித்தரிப்பது வழக்கம்.
 
புனித கிளமெண்ட், அக்காலக் கிறித்தவர்கள் ஆவணங்களில் அடையாளம் இடப் பயன்படுத்திய முத்திரை மோதிரங்களில் கிறித்தவ அடையாளங்களாகப் புறா, மீன், புயலை எதிர்த்துச் செல்லும் கப்பல், யாழ், நங்கூரம் போன்றவற்றைப் பயன்படுத்தலாம் என்றார். சிலைகளின் சாயல் ஏற்கத்தக்கனவல்ல, ஏனென்றால் கடவுளுக்குச் சிலை எழுப்புவது யூத மரபுப்படி தடைசெய்யப்பட்டிருந்தது. வாள், வில் போன்ற அடையாளங்கள் தடைசெய்யப்பட்டன, ஏனென்றால் கிறித்தவர்கள் வன்முறையில் ஈடுபடலாகாது. மதுக்கிண்ணம் அடையாளமும் கிறித்தவர்களுக்கு உகந்ததல்ல.<ref>St. Clement of Alexandria, ''The Pedagogue'', 3.59.2-3.60</ref>
"https://ta.wikipedia.org/wiki/திருவோவியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது