இறைவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 43:
[[பண்டைய கிரேக்க சமயம்|கிரேக்க மதமும்]] இந்து மதத்தினைப் போல தெய்வங்களிடையே உறவுமுறைகளை கொண்டு காணப்படுகிறது. எனவே கிரேக்க மதத்தில் மனைவி, மகள் என்ற நிலைகளில் பெண் கடவுள்கள் உள்ளார்கள். [[ஆர்ட்டெமிஸ்]], [[ஹீரா]], [[அப்ரடைட்டி]], [[அத்தீனா]], [[டெமட்டர்]], [[ஹெஸ்டியா]] போன்றோர் குறிப்பிடத்தக்க பெண் தெய்வங்களாவர்.
 
* [[டிமிடர்]]: இவர் டைட்டன்களாகிய குரோனஸ்குரோனசு மற்றும் ரியா ஆகியோரின் மகள்
* [[அப்ரோடிட்]]: அன்பிற்கான கடவுளாவார். இவரை அழகு, காமத்திற்காக கடவுளாகவும் வணங்குகிறார்கள்.
* [[ஆர்ட்டெமிசு]]: [[ஜூஸ்சியுசு]] மற்றும் லீட்டோ ஆகியோரின் மகள். மேலும் இவரும் [[அப்போலோ]]வும் இரட்டையர்கள்.
* [[ஏதெனா]]: கன்னியான இவர் கைவினை, உத்தி, ஞானம் மற்றும் போர் ஆகியனவற்றின் கடவுள்.
* [[Dione (Titaness)|தியோன்]]: முன் அறிவிப்பின் கடவுள்
* [[Eris (mythology)|இரஸ்]]: குழப்பத்தின் கடவுள்
* [[கையா]]: எல்லா கடவுள்களின் தாய்
* [[எரா]]: கிரேக்கத் தொல்கதைகளின் படி [[சியுசு|சியுசின்]] [[மனைவி]]யும், போர்க்கடவுளான ஏரிஸின்ஏரெசின் தாயுமாவார். இவரை கிரேக்க கடவுள்களின் அரசி என்று அழைக்கின்றார்கள்.
* [[Iris (mythology)|ஐரீஸ்]]: கடவுள்களுக்கு தூதுவர்
* [[Nike (mythology)|நைக்]]: வெற்றியின் கடவுள்
"https://ta.wikipedia.org/wiki/இறைவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது