ஐஓ (சந்திரன்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 44:
'''ஐஓ''' (''Io'', [[கிரேக்க மொழி|கிரேக்கம்]]: Ἰώ) என்பது [[வியாழன் (கோள்)|வியாழன்]] கோளின் நான்கு [[கலிலிய சந்திரன்கள்|கலிலிய சந்திரன்களில்]] மிக உட்புறமாக அமைந்துள்ள [[சந்திரன்]] ஆகும். இதன் விட்டம் 3,642 கிமீ. இது [[சூரியக் குடும்பம்|சூரியக் குடும்பத்தில்]] உள்ள சந்திரன்களில் நான்காவது பெரியதாகும்.மேலும் இது 8.9319 × 10<sup>22</sup> கிலோ நிறையை உடையது.இது வடிவில் நீள்வட்ட உரவம் கொண்டதாகவும் வியாழனை சுற்றி நீண்டசுற்றுப்பாதையில் சுற்றிவருகிறது.இது கலிலியோ செயற்கைக் கோள்கள் மத்தியில் எடை மற்றும் அளவை பொறுத்து கேனிமெட்டுடன் மற்றும் காலிஸ்டோக்கு அடுத்தும் யூரோப்பாவிற்கு முன்னதாகவும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
 
கிரேக்கத் தொல்கதைகளில் கடவுள்களின் அரசனான [[சூசுசியுசு]] என்பவனின் மனைவியான [[ஹீராஈரா]]வின் தொன்மவியல் பாத்திரமான [[ஐஓ (தொன்மவியல்)|ஐஓ]] (நெருப்பு,எரிமலைகளுக்கான கடவுள்) என்பதை ஒட்டி இப்பெயர் சந்திரனுக்கு சூட்டப்பட்டது.மேலும் இது வியாழனின் முதலாவது சந்திரன் என பொருட்படும் வகையில் அதன் ரோமன் எண்ணுருவுடன் சேர்த்து ''வியாழன் I'' எனவும் அழைக்கப்படுகிறது.
 
இந்நிலவில் 100 க்கும் மேற்பட்ட மலைகள் உள்ளன. இந்த சிகரங்களில் சில எவரெஸ்டைசிகரத்தை விட உயரமாக இருக்கின்றன.சூரியக்குடும்பத்தின் மற்ற நிலவுகளை போல் நீர் அல்லது பனியால் இது சூழப்படாமல் இயோ உருகிய இரும்பு அல்லது இரும்பு சல்பைட் உட்புறத்தை சுற்றி சிலிகேட் பாறைகளை' கொண்டுள்ளது.மேலும் இதன் மேற்பரப்பில் அதிக அளவில் சல்பர் மற்றும் சல்பர் டை ஆக்சைடு பனி படர்ந்த சமவெளி பகுதிகளை கொண்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/ஐஓ_(சந்திரன்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது